Roman script
Singer : Malaysia Vasudevan and Jayachandran Music by : T. Rajendar Male Part Haei oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Male Part Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Male Part Maetta odachchi onnaa aakkanum Naatta thiruththa tamizhan valaranum….haei Maetta odachchi onnaa aakkanum Naatta thiruththa tamizhan valaranum….haehaei Male Part Haei oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu haeihei Male Part Haei dharumam urangum samayaththilae Adharmam sirikkum ulagaththilae Dharumam urangum samayaththilae Adharmam sirikkum ulagaththilae Male Part Neram vanthaa nelama maarum Kaalam poranthaa kavalai theerum Neram vanthaa nelama maarum Kaalam poranthaa kavalai theerum Female Part Poiyyaththaan nampuraan Porattaththaan madhikkiraan Unmaiya unaruvaan Ullaththil varunthuvaan….haei….
Male Part Haei oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Male Part Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Male Part Maetta odachchi onnaa aakkanum Naatta thiruththa tamizhan valaranum…. Male Part Kutti paaru poovaattamae Vetti poraa kiliyaattamae Kutti paaru poovaattamae Vetti poraa kiliyaattamae Male Part Putti pottae puthi kettaan Kezhavi ivala azhagi endraan Putti pottae puthi kettaan Kezhavi ivala azhagi endraan Male Part Velakkaththaan anaichchuttaa Evalumae azhagidaa Vayachaththaan maranthuttaa Vadivamae amuthadaa haei….ammamooi Male Part Oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Oora paaththaa kettu pochchu Car-ah paathaa thuttu aachchu Male Part Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Irukkuravan yaeikkiraan Illaathavan thavikkiraan Male Part Maetta odachchi onnaa aakkanum Naatta thiruththa tamizhan valaranum….haei
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்.....ஹேய் மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்.....ஹேஹேய் ஆண் : ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஹேய்ஹெய் ஆண் : ஹேய் தருமம் உறங்கும் சமயத்திலே அதர்மம் சிரிக்கும் உலகத்திலே தருமம் உறங்கும் சமயத்திலே அதர்மம் சிரிக்கும் உலகத்திலே ஆண் : நேரம் வந்தா நெலம மாறும் காலம் பொறந்தா கவலை தீரும் நேரம் வந்தா நெலம மாறும் காலம் பொறந்தா கவலை தீரும் பெண் : பொய்யத்தான் நம்புறான் பொரட்டத்தான் மதிக்கிறான் உண்மைய உணருவான் உள்ளத்தில் வருந்துவான்....ஹேய்....... ஆண் : ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும் நாட்ட திருத்த தமிழன் வளரணும்..... ஆண் : குட்டிப் பாரு பூவாட்டமே வெட்டிப் போறா கிளியாட்டமே குட்டிப் பாரு பூவாட்டமே வெட்டிப் போறா கிளியாட்டமே ஆண் : புட்டி போட்டே புத்தி கெட்டான் கெழவி இவள அழகி என்றான் புட்டி போட்டே புத்தி கெட்டான் கெழவி இவள அழகி என்றான் ஆண் : வெளக்கத்தான் அணைச்சுட்டா எவளுமே அழகிடா வயசத்தான் மறந்துட்டா வடிவமே அமுதடா ஹேய்...அம்மமோய்..... ஆண் : ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் இருக்குறவன் ஏய்க்கிறான் இல்லாதவன் தவிக்கிறான் ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்..... நாட்ட திருத்த தமிழன் வளரணும்.....ஹேய்
Song information
Singer: Malaysia Vasudevan and Jayachandran
Music by: T. Rajendar
Release information: From Engal Kural (1985) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Jayachandran
- Film / album: Engal Kural
- Composer: T. Rajendar