Roman script
Singer : Malasiya Vasudevan Music by : K. V. Mahadevan Male Part Ooru paadala oravu paadala Um pera paadugiren maruvathoor aathaalae Ponna paadala porula paadala Naan unna paadugiren maruvathoor aathaalae Male Part Koyil thaan un veedu Kaapathu un paadu Udukkai adikaiyilae Olipadhu un peru Maruvoor vittuvittu maadha naan vaazha Oru oorum illaiyadi Naan unnudaiya pillaiyadi
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : ஊர பாடல உறவ பாடல உம் பேர பாடுகிறேன் மருவத்தூர் ஆத்தாளே பொன்ன பாடல பொருள பாடல நான் உன்ன பாடுகிறேன் மருவத்தூர் ஆத்தாளே ஆண் : கோயில்தான் உன் வீடு காப்பது உன்பாடு உடுக்கை அடிக்கையிலே ஒலிப்பதுதான் உன் பேரு மருவூர விட்டுவிட்டு மாதா நான் வாழ ஒரு ஊரும் இல்லையடி நான் உன்னுடைய பிள்ளையடி......
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: K. V. Mahadevan
Release information: From Mel Maruvathoor Arpudhangal (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Mel Maruvathoor Arpudhangal
- Composer: K. V. Mahadevan