Roman script
Singer : Sandhya Music by : Ilayaraja Female Part Aaa….aaa…aaa…aa..aa…aa…aa.. Haa….aaa….aa….aaa…. Female Part Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu Female Part Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu Female Part Unna vittu verengum pogaadhu En raasaavae Unna vittu verengum pogaadhu Sekku maadu pola suthi suthi aadum Unna vittu verengum pogaadhu En raasaavae Unna vittu verengum pogaadhu Female Part Yedho oru moolaiyilae Yengum usuru Veenaaga en odamba Thaangum usuru Kaaranam kelu Adhu paadudhu peru Thaer onnu kaathirukku Oorvalatthukku Unnudan thaanaa Illai naan mattum thaanaa Female Part Vedham ketkum kaadhukkullae Ezhai naadham ketkaadhaa Maadham thaedhi naatkal ellaam Indru nyaayam kooraadhaa Female Part Kaattula varaiyila aatthula vayalula Nee thaanae Alaiyilra manasukku aarudhal tharuvadhu
Nee thaanae nee thaanae Female Part Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu Female Part Tholil karugaamani Vimmi aadudhu Thoongaadha kannu mani Onna thaedudhu Naan padum paadu Adhai yaar arivaaro Naadodi paattu onnu Yaara thaedudhu Nee pogum paadha Adha thaan thaedudhu Female Part Nee illaadha oor kondaadum Naalum enakku thirunaalaa Kaappu katti karagam aada Amman arulai tharuvaalaa Female Part Saethula naan nadum naathula Therivadhu nee thaanae Kaathula mazhaiyla anudhinam thoduvadhu Nee thaanae nee thaanae Female Part Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu Female Part Unna vittu verengum pogaadhu En raasaavae Unna vittu verengum pogaadhu Sekku maadu pola suthi suthi aadum Unna vittu verengum pogaadhu En raasaavae Unna vittu verengum pogaadhu Female Part Oor ooraa pogum Indha odambu Ullukkulla thavikkum Indha manasu
தமிழ்
பாடகி : சந்தியா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ.....ஆஆ......ஆஆஅ...... ஆஆ......ஆஅ....... பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு பெண் : உன்னை விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும் உன்னை விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது பெண் : ஏதோ ஒரு மூலையிலே ஏங்கும் உசுரு வீணாக என் ஒடம்ப தாங்கும் உசுரு பெண் : காரணம் கேளு அது பாடுது பேரு தேர் ஒண்ணு காத்திருக்கு ஊர்வலத்துக்கு பெண் : உன்னுடன் தானா இல்லை நான் மட்டும் தானா வேதம் கேட்கும் காதுக்குள்ளே ஏழை நாதம் கேட்காதா பெண் : மாதம் தேதி நாட்கள் எல்லாம் இன்று நியாயம் கூறாதா காட்டுல வரையில ஆத்துல வயலுல நீதானே அலையிற மனசுக்கு ஆறுதல் தருவது நீதானே நீதானே பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு பெண் : தோளில் கருகாமணி விம்மி ஆடுது தூங்காத கண்ணு மணி ஒன்ன தேடுது பெண் : நான் படும் பாடு அதை யார் அறிவாரோ நாடோடிப் பாட்டு ஒண்ணு யாரத் தேடுது பெண் : நீ போகும் பாதை அதுதான் தேடுது நீ இல்லாத ஊர் கொண்டாடும் நாளும் எனக்கு திருநாளா பெண் : காப்புக் கட்டி கரகம் ஆட அம்மன் அருளைத் தருவாளா சேத்துல நான் நட நாத்துல தெரிவது நீதானே காத்துல மழையில அனுதினம் தொடுவது நீதானே நீதானே பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு பெண் : உன்னை விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும் உன்னை விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு
Song information
Singer: Sandhya
Music by: Ilayaraja
Release information: From Kakkai Siraginilae (2000) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: Sandhya
- Film / album: Kakkai Siraginilae
- Composer: Ilayaraja