Roman script
Oor Kilaiyil Iru Song Lyrics is the track from Thangathin Thangam Tamil Film – 1990, Starring Ramarajan, Goundamani, Vinu Chakravarthi, Senthil, Anandraj, Ragasudha, Jayabharathi, Madhuri, Mohanapriya and Others. This song was sung by K. J. Jesudass. The music was composed S. A. Raj Kumar. Lyrics works penned by Vaali. Singer : K. J. Jesudass Music Director : S. A. Raj Kumar Lyricist : Vaali Music : ……………… Male Part Orr kilaiyil iru vaanam baadi inainju Oor muludhum nalla gaanam paadi thirinju Indru ennaachu manam punnaachu Imai kannodu pagai endraachu Rendu thundaachudhe mudichu Orr kilaiyil iru vaanam baadi inainju Music : …………….. Male Part Payanam thana paadhiyil Pirinju thaan poyaachu Pazhagiya naalellaam pazhangadhai aayaachu Nedunaal kaadhal nizhal pol maara Kadvul theerpaanadhae Ammammaa idhu enna sogam Kaalam varainju vecha kolam Orr kilaiyil iru vaanam baadi inainju Music : ………………………. Male Part Thodarkadhai kaadhal thaan Viduthalai pol aachu Aasaigal naduvulae arundhorr nool achu Oru naal maalai thodalaam tholai Thirunaal yaar kandathoo Ammammaa vizhigalin oram Eeram manasil oru baaram Male Part Orr kilaiyil iru vaanam baadi inainju Oor muludhum nalla gaanam paadi thirinju Indru ennaachu manam punnaachu Imai kannodu pagai endraachu Rendu thundaachudhe mudichu Orr kilaiyil iru vaanam baadi inainju
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் குமார் பாடல் ஆசிரியர் : வாலி இசை : .................. ஆண் : ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு ஊர் முழுதும் நல்ல கானம் பாடி திரிஞ்சு இன்று என்னாச்சு மனம் புண்ணாச்சு இமை கண்ணோடு பகை என்றாச்சு ரெண்டு துண்டாச்சுதே முடிச்சு ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு இசை : ................. ஆண் : பயணம் தான் பாதியில் பிரிஞ்சுதான் போயாச்சு பழகிய நாளெல்லாம் பழங்கதை ஆயாச்சு நெடுநாள் காதல் நிழல் போல் மாற கடவுள் தீர்ப்பானதே அம்மம்மா இது என்ன சோகம் காலம் வரைஞ்சு வச்ச கோலம் ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு இசை : ............................ ஆண் : தொடர்கதை காதல்தான் விடுகதை போலாச்சு ஆசைகள் நடுவுலே அறுந்ததோர் நூலாச்சு ஒரு நாள் மாலை தொடலாம் தோளை திருநாள் யார் கண்டதோ அம்மம்மா விழிகளின் ஓரம் ஈரம் மனசில் ஒரு பாரம் ஆண் : ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு ஊர் முழுதும் நல்ல கானம் பாடி திரிஞ்சு இன்று என்னாச்சு மனம் புண்ணாச்சு இமை கண்ணோடு பகை என்றாச்சு ரெண்டு துண்டாச்சுதே முடிச்சு ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு
Song information
Singer: K. J. Jesudass
Release information: From Thangathin Thangam (1990) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: S. A. Raj Kumar
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Thangathin Thangam