Roman script
Singer : K. J. Jesudass Music by : S. A. Rajkumar Male Part Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen Raagamilla thaalamilla Naanum paattu padichen Paavappatta kannmaniyae Pazhiyaththaanae sumanthaen Male Part Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen… Male Part Panju podhi pakkaththila theeyum irukku Adhu paththavilla paasamennum eeram irukku Nenjukkulla innum kooda nesamirukku Enna vanjamunnu thalla enna niyaamirukku Male Part Vari podaatha arasaangamilla Pazhi podaatha oru pennumilla Vari podaatha arasaangamilla Pazhi podaatha oru pennumilla Male Part Kannukkulla sumanthaen Oru sollukkuththaan thudichchen Male Part Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen Raagamilla thaalamilla Naanum paattu padichen Male Part Puttukkaaga paramesan mannu sumanthaan Yeshu thaththuvaththa kaappaththa siluvai sumanthaan Paththu maasam en thaayum ennai sumanthaal Naan patta kadan theeravillai unnai sumanthaen Male Part En thegam enakku paaramilla Un santhegam enakku thaalavilla En thegam enakku paaramilla Un santhegam enakku thaalavilla Thunbaththukkum sirichean Adi anbukkuththaan azhuthaen Male Part Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen Raagamilla thaalamilla Naanum paattu padichen Paavappatta kannmaniyae Pazhiyaththaanae sumanthaen Male Part Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen…
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன் ராகமில்ல தாளமில்ல நானும் பாட்டு படிச்சேன் பாவப்பட்ட கண்மணியே பழியத்தானே சுமந்தேன் ஆண் : ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்.... ஆண் : பஞ்சு பொதி பக்கத்தில தீயும் இருக்கு அது பத்தவில்ல பாசமென்னும் ஈரம் இருக்கு நெஞ்சுக்குள்ள இன்னும் கூட நேசமிருக்கு என்ன வஞ்சமுன்னு தள்ள என்ன நியாயமிருக்கு ஆண் : வரி போடாத அரசாங்கமில்ல பழிப் போடாத ஒரு பெண்ணுமில்ல வரி போடாத அரசாங்கமில்ல பழிப் போடாத ஒரு பெண்ணுமில்ல ஆண் : கண்ணுக்குள்ள சுமந்தேன் ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன் ஆண் : ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன் ராகமில்ல தாளமில்ல நானும் பாட்டு படிச்சேன் ஆண் : புட்டுக்காக பரமேசன் மண்ணு சுமந்தான் இயேசு தத்துவத்த காப்பாத்த சிலுவை சுமந்தான் பத்து மாசம் என் தாயும் என்னை சுமந்தாள் நான் பட்ட கடன் தீரவில்லை உன்ன சுமந்தேன் ஆண் : என் தேகம் எனக்கு பாரமில்ல உன் சந்தேகம் எனக்கு தாளவில்ல என் தேகம் எனக்கு பாரமில்ல உன் சந்தேகம் எனக்கு தாளவில்ல துன்பத்துக்கும் சிரிச்சேன் அடி அன்புக்குத்தான் அழுதேன் ஆண் : ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன் ராகமில்ல தாளமில்ல நானும் பாட்டு படிச்சேன் பாவப்பட்ட கண்மணியே பழியத்தானே சுமந்தேன் ஆண் : ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்....
Song information
Singer: K. J. Jesudass
Music by: S. A. Rajkumar
Release information: From Makkal Aanaiyittaal (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Makkal Aanaiyittaal
- Composer: S. A. Rajkumar