Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male Part
Oonaan vanthu maattikiduchchu
Naanthaan oththa kanni pottu pidippaen
Thalaivarae…..antha pakkam intha pakkam
Entha pakkam ponaalum
Suththi suththu veli pakkam
Vanthuthaanae aagonum
Male Part
Oonaan vanthu…..haei haei
Oonaan vanthu….haahaa
Oonaan vanthu maattikiduchchu…haei
Male Part
Naanaa vanthu maattikiduvaen
Onnaththaan nandu pudi pottu pudippen
Hehhae…..oththa kanni poda
Naanum onaana illae udumbu
Ottikittaa vida maattaen
Jaakkiratha odambu
Male Part
Naanaa vanthu…..haei haei….
Naanaa vanthu…..haei
Naanaa vanthu maattikiduvaen
Male Part
Naan kizhichcha kotta
Thaanda vida maattean
Aana mattum paareandaa daei
Kodu enna kodu koodu vittu koodu
Thaavi thaavi povendaa haa…aa…
Male Part
Adadaa enna thimiru…aa…
Irukku mookku kayiru
Hehhae…..evandaa enna thoduvaan
Hae avanthaan odhapaduvaan
Paei aattam podaathae vaalaatta koodaathu
Idhu varai poruththaen…
Male Part
Oonaan vanthu maattikiduchchu
Naanthaan oththa kanni pottu pidippaen…..haei
Male Part
Naalu peru paaththaa peru kettu pogum
Veru idam vaayaendaa vaadaa vaadaa
Aada theriyaatti meadai enna pannum
Aala vittu poyaendaa kurr kurr kurr…
Male Part
Varuvaen onna thodarnthu
Tharuven nalla virunthu
Thaniyaa ninnu edhirpaen
Mudivil unna jeippaen
Kaalangal nerangal kai koodi venthaachchu
Kodi katti parappaen
Male Part
Oonaan vanthu maattikiduchchu
Naanthaan oththa kanni pottu pidippaen
Haei haei haei
Oththa kanni poda
Naanum onaana illae udumbu
Ottikittaa vida maattaen
Jaakkiratha odambu
Male Part
Oonaan vanthu…..haei haei
Oonaan vanthu….haahaei
Oonaan vanthu maattikiduchchu…haei

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன்
தலைவரே......அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
எந்தப் பக்கம் போனாலும்
சுத்திச் சுத்தி வேலிப் பக்கம்
வந்துதானே ஆகோணும்..
ஆண் : ஓணான் வந்து....ஹேய் ஹேய்....
ஓணான் வந்து....ஹாஹா
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு....ஹேய்
ஆண் : நானா வந்து மாட்டிக்கிடுவேன்
ஒன்னத்தான் நண்டுப் புடி போட்டுப் புடிப்பேன்
ஹெஹ்ஹே......ஒத்தக் கண்ணி போட
நானும் ஓணான் இல்லே உடும்பு
ஒட்டிக்கிட்டா விட மாட்டேன்
ஜாக்கிரத ஒடம்பு.....
ஆண் : நானா வந்து......ஹேய் ஹேய்.....
நானா வந்து....ஹேய்.....
நானா வந்து மாட்டிக்கிடுவேன்
ஆண் : நான் கிழிச்சக் கோட்ட
தாண்ட விட மாட்டேன்
ஆன மட்டும் பாரேன்டா டேய்
கோடு என்ன கோடு கூடு விட்டுக் கூடு
தாவித் தாவிப் போவேன்டா ஹா ஆ.....
ஆண் : அடடா என்ன திமிரு....ஆ....
இருக்கு மூக்குக் கயிறு
ஹெஹ்ஹே... எவன்டா என்ன தொடுவான்
ஹே அவன்தான் ஒதப்படுவான்
பேய் ஆட்டம் போடாதே வாலாட்டக் கூடாது
இது வரை பொறுத்தேன்...
ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் ஹேய்
ஆண் : நாலு பேரு பாத்தா பேரு கெட்டுப் போகும்
வேறு இடம் வாயேன்டா வாடா வாடா.....
ஆடத் தெரியாட்டி மேடை என்ன பண்ணும்
ஆள விட்டுப் போயேன்டா குர் குர் குர்...
ஆண் : வருவேன் ஒன்னத் தொடர்ந்து
தருவேன் நல்ல விருந்து
தனியா நின்னு எதிர்ப்பேன்
முடிவில் உன்ன ஜெயிப்பேன்
காலங்கள் நேரங்கள் கை கூடி வந்தாச்சு
கொடி கட்டிப் பறப்பேன்...
ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன்
ஹேய் ஹேய் ஹேய்
ஒத்தக் கண்ணி போட
நானும் ஓணான் இல்லே உடும்பு
ஒட்டிக்கிட்டா விட மாட்டேன்
ஜாக்கிரத ஒடம்பு.....
ஆண் : ஓணான் வந்து....ஹேய் ஹேய்....
ஓணான் வந்து....ஹெஹேய்
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு....ஹேய்

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Ram Lakshman (1981) · Lyricist: Vaali