Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Aa…..oomai megamae haan….

Ival sogam paadumae

Kannooram rendu gangai nadhi

Pen poovae ithu enna vithi

Kannooram rendu gangai nadhi

Pen poovae ithu enna vithi

Male Part

Oomai megamae haan….

Male Part

Vaa…..aa…..

Mannil veezhnthatho

Paavam thanneer thaamarai

Kanneer theevilae vaazhum

Kadhal devathai

Male Part

Mannil veezhnthatho

Paavam thanneer thaamarai

Kanneer theevilae vaazhum

Kadhal devathai

Male Part

Kaashmeeril kaarkaalam vanthum …mm…

Mazhai kooda soodaaga sinthum….mm….

Male Part

Oomai megamae haan….

Male Part

Kaaval kondathaal vaadum

Kadhal mullaiyae ho

Enni paarkkavum nenjil

Eeram illaiyae

Male Part

Kaaval kondathaal vaadum

Kadhal mullaiyae ho

Enni paarkkavum nenjil

Eeram illaiyae

Male Part

Thaanodu thaan pesi kondu

Hae poraadum poo mullai sendu hoi

Male Part

Oomai megamae haan….

Ival sogam paadumae

Kannooram rendu gangai nadhi

Pen poovae ithu enna vithi

Kannooram rendu gangai nadhi

Pen poovae ithu enna vithi

Male Part

Oomai megamae haan….

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ.......ஊமை மேகமே ஹான்......

இவள் சோகம் பாடுமே

கண்ணோரம் ரெண்டு கங்கை நதி

பெண் பூவே இது என்ன விதி

கண்ணோரம் ரெண்டு கங்கை நதி

பெண் பூவே இது என்ன விதி

ஆண் : ஊமை மேகமே ஹான்.....

ஆண் : வா....ஆ.......

மண்ணில் வீழ்ந்தததோ

பாவம் தண்ணீர் தாமரை

கண்ணீர் தீவிலே வாழும்

காதல் தேவதை......

ஆண் : மண்ணில் வீழ்ந்தததோ

பாவம் தண்ணீர் தாமரை

கண்ணீர் தீவிலே வாழும்

காதல் தேவதை.......

ஆண் : காஷ்மீரில் கார்காலம் வந்தும்....ம்ம்...

மழை கூட சூடாக சிந்தும்.....ம்ம்....

ஆண் : ஊமை மேகமே ஹான்......

ஆண் : காவல் கொண்டதால் வாடும்

காதல் முல்லையே ஹோ

எண்ணி பார்க்கவும் நெஞ்சில்

ஈரம் இல்லையே....

ஆண் : காவல் கொண்டதால் வாடும்

காதல் முல்லையே

எண்ணி பார்க்கவும் நெஞ்சில்

ஈரம் இல்லையே.....

ஆண் : தானோடு தான் பேசிக்கொண்டு

ஹே போராடும் பூ முல்லை செண்டு ஹோய்

ஆண் : ஊமை மேகமே ஹான்

இவள் சோகம் பாடுமே ஹான்

கண்ணோரம் ரெண்டு கங்கை நதி

பெண் பூவே இது என்ன விதி

கண்ணோரம் ரெண்டு கங்கை நதி

பெண் பூவே இது என்ன விதி

ஆண் : ஊமை மேகமே ஹான்

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Kairasikkaran (1984) · Lyricist: Vairamuthu

Explore this song