Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ravi Lyrics by : Ravi Male Part Oodal chiru minnal oli nillave vaadalama Oodal chiru minnal oli nillave vaadalama Kadhal vilayaatil kadhal vilayaatil Kaneer maalai soodalama Male Part Oodal chiru minnal oli nillave vaadalama Male Part Oodal chiru minnal Ahaa..ha…a….aah…a…..aaha….a….. Oodal chiru minnal oli nillave vaadalama Oodal chiru minnal oli nillave vaadalama Kadhal vilayaatil kadhal vilayaatil Kaneer maalai soodalaama Kadhal vilayaatil kanner maalai sudalama…. Male Part Oodal…. chiru…minnal oli nillave vaadalama Oodal….. chiru….. minnal oli nillave vaadalama Kadhal vilayaatil kadhal vilayaatil Kanneer maalai soodalamaa Male Part Oodal….chiru…minnal oli nillave vaadalama
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ரவி பாடலாசிரியர் : ரவி ஆண் : ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா ஆண் : ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஆண் : ஊடல் சிறு மின்னல் அஹ....ஹ...அ.....ஆஹ....அ.....ஆஹ....அ..... ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா ஆண் : ஊடல்... சிறு... மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஊடல்... சிறு... மின்னல் ஒளி நிலவே வாடலாமா காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா ஆண் : ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ravi
Lyrics by: Ravi
Release information: From Sparisam (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: K. Ravi · Music: Ravi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Sparisam
- Composer: Ravi
- Lyricist: Ravi