Roman script

Singers : Tiruchi Loganathan and P. A. Periyanayaki

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Oo….oo….madhanaa…

Male : Vaa….vaa….sathi nee….

Female : Oo….oo….madhanaa…

Male : Vaa….vaa….sathi nee….

Female Part

Aaa….Naan seitha baakiyamae baakiyam

Male : Aasaikiliyae mogamum aanaen

Female : Aaa….Naan seitha baakiyamae baakiyam

Male : Aasaikiliyae mogamum aanaen

Female Part

Aanazhagaa naanini umadhae

Male : Thaen suvai pol vaazhvinil koodi

Female : Aanazhagaa naanini umadhae

 Male : Thaen suvai pol vaazhvinil koodi

Female Part

Senthamizh sangeetham

Male : Paadavae aadavae

Female : Senthamizh sangeetham

Male : Paadavae aadavae

Both : Piriyaadhae endrumae naamae

Maaraathu kaanuvom jeevidhamae….

Piriyaadhae endrumae naamae

Maaraathu kaanuvom jeevidhamae…..

தமிழ்

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. ஏ. பெரியநாயகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓ.....ஓ.....மதனா.....

ஆண் : வா.....வா.....சதி நீ....

பெண் : ஓ.....ஓ.....மதனா.....

ஆண் : வா.....வா.....சதி நீ....

பெண் : ஆஅ.....நான் செய்த பாக்யமே பாக்யம்

ஆண் : ஆசைக்கிளியே மோகமும் ஆனேன்

பெண் : ஆஅ.....நான் செய்த பாக்யமே பாக்யம்

ஆண் : ஆசைக்கிளியே மோகமும் ஆனேன்

பெண் : ஆணழகா நானினி உமதே

ஆண் : தேன்சுவை போல் வாழ்வினில் கூடி

பெண் : ஆணழகா நானினி உமதே

ஆண் : தேன்சுவை போல் வாழ்வினில் கூடி

பெண் : செந்தமிழ் சங்கீதம்

ஆண் : பாடவே ஆடவே

பெண் : செந்தமிழ் சங்கீதம்

ஆண் : பாடவே ஆடவே

இருவர் : பிரியாதே என்றுமே நாமே

மாறாது காணுவோம் ஜீவிதமே.....

பிரியாதே என்றுமே நாமே

மாறாது காணுவோம் ஜீவிதமே.....

Song information

Singers: Tiruchi Loganathan and P. A. Periyanayaki

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan

Explore this song