Roman script

Singer : P. A. Periyanayaki

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Oo oo ho…..aasaikiliyae

Oo oo ho…..aasaikiliyae

Un jodi engae sol aasaikiliyae…..ae….

Oo oo ho…..aasaikiliyae

Un jodi engae sol aasaikiliyae…..ae….

Female Part

Un kanimozhi kelaathoru

Intha ulaginillaethaan kidaiyaathu

Un kanimozhi kelaathoru

Intha ulaginillaethaan kidaiyaathu

Female Part

Thedi paarthen….n…..

Ne nalla penthaan

Odi pidiththu nee mudi podamal

Odi pidiththu nee mudi podamal

Female Part

Oo oo ho…..aasaikiliyae

Un jodi engae sol aasaikiliyae…..ae….

Female Part

Mudichchu pottathum….ae….ae….ae…

Kalyanamae vaipogamae

Kalyanamae vaipogamae

Naan joraai aaduvaen sathirae….ae….ae….ae…

Thimitha thimithathaga thimitha thimithathaga

Thimitha thimithathaga thimi

Naan joraai aaduvaen sathirae….ae….ae….ae…

Paarthaen veliyil palarae

Paarthaen veliyil palarae

Edae illai inimaelae

Female Part

Oo oo ho…..aasaikiliyae

Un jodi engae sol aasaikiliyae…..ae….

தமிழ்

பாடகி : பி. ஏ. பெரியநாயகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓ ஓ ஹோ.......ஆசைக்கிளியே

ஓ ஓ ஹோ.......ஆசைக்கிளியே

உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே......ஏ...

ஓஓஹோ...ஆசைக்கிளியே

உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே......ஏ...

பெண் : உன் கனிமொழி கேளாதாரு

இந்த உலகினிலேதான் கிடையாது

உன் கனிமொழி கேளாதாரு

இந்த உலகினிலேதான் கிடையாது

பெண் : தேடிப் பார்த்தேன்......ன்....

நீ நல்ல பெண்தான்

ஓடிப் பிடித்து நீ முடி போடாமல்

ஓடிப் பிடித்து நீ முடி போடாமல் ஒஹொஹ் ஒஹொஹ்

பெண் : ஓ ஓ ஹோ.......ஆசைக்கிளியே

உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே......ஏ...

பெண் : முடிச்சு போட்டதும் ஏ....ஏ....ஏ.....

கல்யாணமே வைபோகமே

கல்யாணமே வைபோகமே

நான் ஜோராய் ஆடுவேன் சதிரே...ஏ....ஏ....ஏ.....

திமித திமிததக திமித திமிததக

திமித திமிததக திமி

பார்த்தேன் வெளியில் பலரே

பார்த்தேன் வெளியில் பலரே

ஈடே இல்லை இனிமேலே

பெண் : ஓ ஓ ஹோ.......ஆசைக்கிளியே

உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே......ஏ...

Song information

Singer: P. A. Periyanayaki

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan

Explore this song