Roman script

Singer : Bharath Sankar

Music by : Oorka

Male Part

Poranthu eranthum

Oru unmai velangaadha

Sirisa nenaikkum

Sindhanaiyum maaraadha

Male Part

Kaana onna

Karuppunnu nenaikaadha

Manushan ariva

Kuzhi pottu thondaadha

Male Part

Yen naa…

Onnum illa onnum illa

Un kaiyila onnumilla

Onnum illa onnum illa

Un kaiyila onnumilla

Aattruvan aattivacha

Aaduravan aadanum

Chorus

Hey…hey…hey…hey

Male Part

Kaalam neram poi-u

Un kanava mattum vai-u

Bayamo pirivo vendaam

Un paasam parivae podhum

Unna manushanaaga maathidum

Male Part

Kalavu poga

Nilaiyum poi thaan

Kanavu kaana

Muzhichen seri thaan

Male Part

Uyirum maraiyum

Kavalai poi thaan

Kathira karaikkum

Nilavum meithaan…hey

Male Part

Nelama seriya

Irukkum varaikkum

Nilavu meiyaa

Velicham thandhaa

Dhenamum kaalam

Maarum nilaiyil

Nilavu poiyaa

Manushan ketta

Male Part

Thappu illai thappu illai

Inga onnum thappu illai

Thappu illai thappu illai

Inga onnum thappu illai

Aattruvan aattivacha

Aaduravan aadanum

Chorus

Hey…hey…hey…hey

Male Part

Kaalam neram poi-u

Un kanava mattum vai-u

Bayamo pirivo vendaam

Un paasam parivae podhum

Unna manushanaaga maathidum

தமிழ்

பாடகர் : பரத் சங்கர்

இசையமைப்பாளர் : ஊர்கா

ஆண் : பொறந்து இறந்தும்

ஒரு உண்மை வெளங்காதா

சிறிசா நினைக்கும்

சிந்தனையும் மாறாதா

ஆண் : காண ஒன்ன

கருப்புன்னு நினைக்காதா

மனுஷன் அறிவ

குழி போட்டு தோண்டாதா

ஆண் : ஏன் னா.....

ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை

உன் கையில ஒன்னுமில்லை

ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை

உன் கையில ஒன்னுமில்லை

ஆட்டுறவன் ஆட்டிவச்சா

ஆடுறவன் ஆடனும்

குழு : ஹேய்....ஹேய்....ஹேய்.....ஹேய்

ஆண் : காலம் நேரம் பொய்யி

உன் கனவ மட்டும் வையி

பயமோ பிரிவோ வேண்டாம்

உன் பாசம் பரிவே போதும்

உன்ன மனுஷனாக மாத்திடும்

ஆண் : களவு போக

நிலையும் பொய்தான்

கனவு காண

முழிச்சேன் சரிதான்

ஆண் : உயிரும் மறையும்

கவலை பொய்தான்

கதிர கரைக்கும்

நிலவும் மெய்தான்....ஹேய்

ஆண் : நெலைமை சரியா

இருக்கும் வரைக்கும்

நிலவு மெய்யா

வெளிச்சம் தந்தா

தெனமும் காலம்

மாறும் நிலையில்

நிலவு பொய்யா

மனுஷன் கேட்டா

ஆண் : தப்பு இல்லை தப்பு இல்லை

இங்க ஒன்னும் தப்பு இல்லை

தப்பு இல்லை தப்பு இல்லை

இங்க ஒன்னும் தப்பு இல்லை

ஆட்டுறவன் ஆட்டிவச்சா

ஆடுறவன் ஆடனும்

குழு : ஹேய்....ஹேய்....ஹேய்.....ஹேய்

ஆண் : காலம் நேரம் பொய்யி

உன் கனவ மட்டும் வையி

பயமோ பிரிவோ வேண்டாம்

உன் பாசம் பரிவே போதும்

உன்ன மனுஷனாக மாத்திடும்

Song information

Singer: Bharath Sankar

Music by: Oorka

Release information: From Aadai (2019) · Lyricist: Bharath Sankar

Explore this song