Roman script
Singer : Bharath Sankar Music by : Oorka Male Part Aaha… ooho Aahaa Ahaaa ohooo Aahaa…oohoo Aahaaaaa ahaaaaaa ohoooo ahaaaa ohoooo… Male Part Adichuruchae Ah kedachiruchae… Pudichiruchae… Ah mudinchiruchae… Male Part Nallaatamo Kallaatamo Ingae inimae… Kotto kottunu kottumo… Male Part Aalaadha aandavan Arulaadha varam onnaa Asaraamaa alliyae Alataamma kodukura thaanae… Male Part Dhaaraala prabhu Male Part Dhaaraala prabhu Male Part Dhaaraala prabhu Male Part Dhaaraala prabhu Male Part Thara rara thara rara thara rara thara rara Thara rara thara rara thara rara thara rara Male Part Suthura ulagam… Un pinnaal suthumae Podhuva kuri vechaalum Ponna porula kaakkumae Male Part Heyyyy… Male Part Sukura nizhalum… Un pinnaal alaiyuthae Selavaaga irupadhellaam Varava varava perugudhae Male Part Pudhusu palasu aanalum Un vayasu koraiya pogudhae Nee nenacha podhellaam Indha bhoomilyil kanako maarudhae Male Part Maayam illa Hey kaayam illa Maaym illa mandhiram illa Kaadhal illa kaamam illa Paadhi pangu ketpathukku Dhaaram ingae yaarum illaa Nadathu nadathu nadathu Raaja… Male Part Aalaadha aandavan Arulaadha varam onnaa Asaraamaa alliyae Alataamma kodukura thaanae… Ae….ae….ae…ae….ae… Male Part Dhaaraala prabhu Male Part Dhaaraala prabhu Male Part Dhaaraala prabhu Male Part Dhaaraala prabhu Male Part Thara rara thara rara thara rara thara rara Thara rara thara rara thara rara thara rara Male Part Adikuthae … Hey kedaikuthae Hey pudikuthae… Hey mudiyuthu mudiyuthu….
தமிழ்
பாடகர் : பரத் சங்கர் இசையமைப்பாளர் : ஊர்கா ஆண் : ஆஹா....ஓஓஹோ ஆஹா ஆஹா ஓஹ்ஹோ ஆஹா ஓஹ்ஹோ ஆஹா ஆஹாஆ ஓஹ்ஹோ அஹாஆ ஓஹ்ஹோ ஆண் : அடிச்சிருசே ஆ கெடச்சிருசே புடிச்சிருச்சே..... ஆ முடிஞ்சிருச்சே ஆண் : நல்லாட்டமோ கல்லாட்டமோ இங்கே இனிமே..... கொட்டோ கொட்டுன்னு கொட்டுமோ.... ஆண் : ஆளாத ஆண்டவன் அருளாத வரம் ஒன்ன அசராம அள்ளியே அலட்டாம்ம கொடுக்குறவன்தானே ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : ................................. ஆண் : சுத்துற உலகம் உன் பின்னால் சுத்துமே பொதுவா குறி வெச்சாலும் பொண்ணா பொருளா காக்குமே ஆண் : ஹேய்ய்..... ஆண் : சுக்குர நிழலும்.... உன் பின்னால் அலையுதே செலவாக இருப்பதெல்லாம் வரவா வரவா பெருகுதே ஆண் : புதுசு பழசு ஆனாலும் உன் வயசு கொறைய போகுதே நீ நெனச்ச போதெல்லாம் இந்த பூமியில் கணக்கோ மாறுதே ஆண் : மாயம் இல்ல ஹேய் காயம் இல்ல மாயம் இல்ல மந்திரம் இல்ல காதல் இல்ல காமம் இல்ல பாதி பங்கு கேட்பதுக்கு தாரம் இங்கே யாரும் இல்லா நடத்து நடத்து நடத்து ராஜா...... ஆண் : ஆளாத ஆண்டவன் அருளாத வரம் ஒன்ன அசராம அள்ளியே அலட்டாம்ம கொடுக்குறவன்தானே ஏ.......ஏ......ஏ......ஏ.......ஏ..... ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : தாரால்ல பிரபு ஆண் : ................................. ஆண் : அடிக்குதே.... ஹேய் கெடைக்குதே ஹேய் புடிக்குதே... ஹேய் முடியுதே முடியுதே.........
Song information
Singer: Bharath Sankar
Music by: Oorka
Release information: From Dharala Prabhu (2020) · Lyricist: Bharath Sankar
Explore this song
- Singer: Bharath Sankar
- Film / album: Dharala Prabhu
- Composer: Oorka