Roman script

Singer : Inno Genga
Music by : Inno Genga
Male Part
Vaa vandhu saindhu kondu
Vaanavillai paarpomaa
Namai paarthu sirikkum nilavil
Theanai konjam serpoma
Male Part
Thaniyaga thavitha kaalam
Thalli ponadhu unnaalae
Nee vandhathum unai thandhathum
Nadanthathae ini podhumae
Male Part
Kaatrin vaasanai maaruthae
Kaindhu boomiyil thoorudhae
Kanda kanavellam kooduthae
Vaazhkai maaruthae
Male Part
Kaatrin vaasanai maaruthae
Kaindhu boomiyil thoorudhae
Kanda kanavellam kooduthae
Ondru seruthae
Male Part
Unnaal unnaal pennae
Ellaamae ellaamae
Azhagaai theriyuthae
Ellaam theriyuthae
Male Part
En mel un maeni urasum
Annodi anal parakkum
Endru theriyuthae
Ellaam puriyuthae
Male Part
Kodhaiyin bodhaiyil
Naan midhandhu pogiren
Ovvondrum rendaaga
Kann munnae nindraada paarkiren
Male Part
Pakkathil varumbodhu pennae
Vekkathai vidukka thevai illaiyae
Neram illaiyae
Un vaasam varumbodhu penane
Idhu pola enakku endru aanadhilaiyae
Aanadhilaiyae…
Male Part
Kaatrin vaasanai maaruthae
Kaindhu boomiyil thoorudhae
Kanda kanavellam kooduthae
Vaazhkai maaruthae
Male Part
Kaatrin vaasanai maaruthae
Kaindhu boomiyil thoorudhae
Kanda kanavellam kooduthae
Ondru seruthae
Male Part
Unnaal unnaal pennae
Ellaamae ellaamae
Azhagaai theriyuthae
Ellaam theriyuthae
Male Part
En mel un maeni urasum
Annodi anal parakkum
Endru theriyuthae
Ellaam puriyuthae
Male Part
Vaa vandhu saindhu kondu
Vaanavillai paarpoma
Namai paarthu sirikkum nilavil
Theanai konjam serpoma

தமிழ்

பாடகர் : இன்னோ கெங்கா
இசையமைப்பாளர் : இன்னோ கெங்கா
ஆண் : வா வந்து சாய்ந்து கொண்டு
வானவில்லை பார்ப்போமா
நமை பார்த்து சிரிக்கும் நிலவில்
தேனை கொஞ்சம் சேர்ப்போமா.....
ஆண் : தனியாக தவித்த காலம்
தள்ளி போனது உன்னாலே
நீ வந்ததும் உன்னை தந்ததும்
நடந்ததே இனி போதுமே
ஆண் : காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
வாழ்க்கை மாறுதே
ஆண் : காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
ஒன்று சேருதே
ஆண் : உன்னால் உன்னால் பெண்ணே
எல்லாமே எல்லாமே
அழகாய் தெரியுதே
எல்லாம் தெரியுதே
ஆண் : என்மேல் உன் மேனி உரசும்
அந்நொடி அனல் பறக்கும்
என்று தெரியுதே
எல்லாம புரியுதே
ஆண் : கோதையின் போதையில்
நான் மிதந்து போகிறேன்
ஒவ்வொன்றும் ரெண்டாக
கண் முன்னே நின்றாட பார்க்கிறேன்
ஆண் : பக்கத்தில் வரும்போது பெண்ணே
வெக்கத்தை விடுக்க தேவை இல்லையே
நேரம் இல்லையே
உன் வாசம் வரும்போது பெண்ணே
இது போல எனக்கு என்று ஆனதில்லையே
ஆனதில்லையே.....
ஆண் : காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
வாழ்க்கை மாறுதே
ஆண் : காற்றின் வாசனை மாறுதே
காய்ந்து பூமியில் தூறுதே
கண்ட கனவெல்லாம் கூடுதே
ஒன்று சேருதே
ஆண் : உன்னால் உன்னால் பெண்ணே
எல்லாமே எல்லாமே
அழகாய் தெரியுதே
எல்லாம் தெரியுதே
ஆண் : என்மேல் உன் மேனி உரசும்
அந்நொடி அனல் பறக்கும்
என்று தெரியுதே
எல்லாம புரியுதே
ஆண் : வா வந்து சாய்ந்து கொண்டு
வானவில்லை பார்ப்போமா
நமை பார்த்து சிரிக்கும் நிலவில்
தேனை கொஞ்சம் சேர்ப்போமா....

Song details

Music by: Inno Genga

Release information: From Dharala Prabhu (2020) · Lyricist: Vignesh Shivan