Roman script
Singer : Oorka Music by : Oorka Male Part Thedadhae Thee karanchu povathilla Oodadhae Nee mulichu paarpathilla Male Part Theiyadhae Vaanam onnum thooram illa Vaadadhae Vazhi thonaikku yaarum illa Male Part Tharai iranga thudikiren Mudinja adhu thappu illa Tharaiyila yen alaiyura Adhaiyo idhaiyo thedura nee Male Part Tharai iranga thudikiren Mudinja adhu thappu illa Tharaiyila yen thudikira Adhaiyo idhaiyo Adhaiyo idhaiyo yedhaiyo Thedi thedi oonju poi porapattu Male Part Unnakulla thedu Oyaama thedu Unnakulla thedu Oyaama thedu Male Part Thedaadha vaanam Theiyaadha vannam Piriyaadha ennam Unnakulla thedu thedu thedu thedu Male Part Unnakulla thedu Oyaama thedu Unnakulla thedu Oyaama thedu Male Part Thedaadha vaanam Theiyaadha vannam Piriyaadha ennam Unnakulla thedu thedu thedu thedu Male Part Tharai iranga thudikiren Mudinja adhu thappu Iila Tharaiyila yen alaiyura Adhaiyo idhaiyo thedura nee Male Part Tharai iranga thudikiren Mudinja adhu thappu Iila Tharaiyila yen thudikira Adhaiyo idhaiyo Adhaiyo idhaiyo yedhaiyo Thedi thedi oonju poi porapattu Male Part Unnakulla thedu Oyaama thedu Unnakulla thedu Oyaama thedu Male Part Thedaadha vaanam Theiyaadha vannam Piriyaadha ennam Unnakulla thedu thedu thedu thedu Male Part Unnakulla thedu Oyaama thedu Unnakulla thedu Oyaama thedu Male Part Hey… Thedaadha vaanam Theiyaadha vannam Piriyaadha ennam Unnakulla thedu thedu thedu thedu
தமிழ்
பாடகர் : ஊர்கா இசையமைப்பாளர் : ஊர்கா ஆண் : தேடாதே தீ கரைஞ்சு போவதில்ல ஓடாதே நீ முழிச்சு பார்ப்பதில்ல ஆண் : தேயாதே வானம் ஒன்னும் தூரம் இல்ல வாடாதே வழி துணைக்கு யாரும் இல்ல ஆண் : தரை இறங்க துடிக்கிறேன் முடிஞ்சா அது தப்பு இல்ல தரையில ஏன் அலையுற அதையோ இதையோ தேடுற நீ ஆண் : தரை இறங்க துடிக்கிறேன் முடிஞ்சா அது தப்பு இல்ல தரையில ஏன் துடிக்கிற அதையோ இதையோ அதையோ இதையோ எதையோ தேடி தேடி ஓஞ்சு போய் புறப்பட்டு ஆண் : உனக்குள்ள தேடு ஓயாம தேடு உனக்குள்ள தேடு ஓயாம தேடு ஆண் : தேடாத வானம் தேயாத வண்ணம் பிரியாத எண்ணம் உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு ஆண் : உனக்குள்ள தேடு ஓயாம தேடு உனக்குள்ள தேடு ஓயாம தேடு ஆண் : தேடாத வானம் தேயாத வண்ணம் பிரியாத எண்ணம் உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு ஆண் : தரை இறங்க துடிக்கிறேன் முடிஞ்சா அது தப்பு இல்ல தரையில ஏன் அலையுற அதையோ இதையோ தேடுற நீ ஆண் : தரை இறங்க துடிக்கிறேன் முடிஞ்சா அது தப்பு இல்ல தரையில ஏன் துடிக்கிற அதையோ இதையோ அதையோ இதையோ எதையோ தேடி தேடி ஓஞ்சு போய் புறப்பட்டு ஆண் : உனக்குள்ள தேடு ஓயாம தேடு உனக்குள்ள தேடு ஓயாம தேடு ஆண் : தேடாத வானம் தேயாத வண்ணம் பிரியாத எண்ணம் உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு ஆண் : உனக்குள்ள தேடு ஓயாம தேடு உனக்குள்ள தேடு ஓயாம தேடு ஆண் : ஹே தேடாத வானம் தேயாத வண்ணம் பிரியாத எண்ணம் உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு
Song information
Singer: Oorka
Music by: Oorka
Release information: From 7 UP Madras Gig (2018) · Lyricist: Oorka
Explore this song
- Singer: Oorka
- Film / album: 7 UP Madras Gig
- Composer: Oorka