Roman script
Nee Vaanavilla Song Lyrics From Aadai Tamil Film – This is the first single from the upcoming tamil thriller film “Aadai” starring “Amala Paul” in a lead role and she did a stunning performance in her trailer video. Whole tamil cinema got hyped about her performance and the role she took for this film. “Bharath Sankar” done the lyrics part and song sung by “Shakthishree Gopalan“. Music Done by Oorka. Singer : Shakthishree Gopalan Music by : Oorka Female Part Nee Vaanavilla Vannam thedum vella poovaa Female Part Nee paarkum porulaa Nee paarpathellaam Unna thaanaa Female Part Nee Vaanavilla Vannam thedum vella poovaa Female Part Nee paarkum porulaa Nee paarpathellaam Unna thaanaa Female Part {Sarivaa nenachi Piriya thudikka Kalangum usurukku Irukkum karaiya Azhikka nenaikka Arivu paththala} (2) Female Part Hey kaalam undu Kaathu undu Neeyum thaeva Hey vaanam undu Vazhiyum undu Indha vaazhkai thaeva Female Part Mmm…mmm…mmm… Mmm…mm….mmmm…mm.. Mmmm…mm…mm…mm.. Mmm…mmm…mm…….. Female Part {Kanaa vedhachi Karaya kadakka Varunthum manasukku Kasiyum periya Valiya adakkum Mudivu theriyala} ( 2) Female Part Hey kaalam undu Kaathu undu Neeyum thaeva Hey vaanam undu Vazhiyum undu Indha vaazhkai thaeva Female Part Haa.a..aaa…aaa…aaa… Haa…aa…haaa…… Aadai Official Teaser
தமிழ்
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : ஊர்கா பெண் : நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா பெண் : நீ பார்க்கும் பொருளா நீ பார்ப்பதெல்லாம் உன்னத்தானா பெண் : நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா பெண் : நீ பார்க்கும் பொருளா நீ பார்ப்பதெல்லாம் உன்னத்தானா பெண் : {சரிவ நினைச்சி பிரிய துடிக்க கலங்கும் உசுருக்கு இருக்கும் கரைய அழிக்க நினைக்க அறிவு பத்தல} (2) பெண் : ஹேய் காலம் உண்டு காத்து உண்டு நீயும் தேவை ஹேய் வானம் உண்டு வழியும் உண்டு இந்த வாழ்க்கை தேவை பெண் : ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்....ம்ம்ம்ம்...ம்ம்.... ம்ம்ம்ம்....ம்ம்...ம்ம்...ம்ம் ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்... பெண் : {கனவ வெதைச்சி கரைய கடக்க வருந்தும் மனசுக்கு கசியும் பெரிய வழிய அடக்கும் முடிவு தெரியல} (2) பெண் : ஹேய் காலம் உண்டு காத்து உண்டு நீயும் தேவை ஹேய் ஹேய் வானம் உண்டு வழியும் உண்டு இந்த வாழ்க்கை தேவை பெண் : ஹா....ஆஅ.....ஆஅ....ஆஆ.... ஹா....ஆ....ஹா......
Song details
Music by: Oorka
Release information: From Aadai (2019) · Singer: Shakthishree Gopalan · Lyricist: Bharath Sankar · Music: Oorka
- Singer: Shakthishree Gopalan
- Film / album: Aadai
- Composer: Oorka