Roman script

Singers : Janaki, Ilayaraja and Chorus

Music by : Ilayaraja

Female Part

……………………….

Male Part

Hae onnum onnum rendu thaanae

Nee naan pudicha sittu thaanae yaa

Chorus

Onnum onnum rendu thaanae

Nee naan pudicha sittu thaanae

Male Part

Mondhaiya nee kondu vaadi

Adhula kalla konjam mondu thaadi

Chorus

Mondhaiya nee kondu vaadi

Adhula kalla konjam mondu thaadi adi vaadi…

Male Part

Onnum onnum rendu thaanae

Nee naan pudicha sittu thaanae haa

Female Part

Mandhiram thaan pottaalum

Male Part

Aahaa

Female Part

Adhil maayam enna seidhaalum

Male Part

Ohoo

Chorus

Mandhiram thaan pottaayo

Adhil maayam enna seidhaayo

Female Part

Paarthaalae

Chorus

Hae

Female Part

Mayangudhaiyaa

Chorus

Yaa

Female Part

Paniyaaga

Chorus

Hae

Female Part

Urugudhaiyaa

Chorus

Adi ennadi…

Aasa theeraama onna vittu

Poga maatten nilladi

Vaadi pakkatthil solliduven

Andha sugamae haa

Male Part

Ho thaananathana thananaa naa

Thanat thaadhat thananaa naa

Male Part

Sathirathil saapaadu

Adha podu konjam nee enakku

Female Part

Hae

Chorus

Sathirathil saapaadu

Adha podu konjam nee enakku

Thalavaazha yela pola

Sadhiraadum pudhu maanae

Female Part

Ada ennaiyaa…

Thaeva fullaavum onnidathil solli putten

Vaevaen naan un pakkathil

Thandhu pudu andha sogamae

Male Part

Onnum onnum rendu thaanae

Nee naan pudicha sittu thaanae yaa

Chorus

Onnum onnum rendu thaanae

Nee naan pudicha sittu thaanae

Male Part

Mondhaiya nee kondu vaadi

Adhula kalla konjam mondu thaadi

Chorus

Mondhaiya nee kondu vaadi

Adhula kallak konjam mondu thaadi adi vaadi…

Chorus

Onnum onnum rendu thaanae

Nee naan pudicha sittu thaanae

தமிழ்

பாடகர்கள் : ஜானகி, இளையராஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : .............................

ஆண் : ஹே ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே

நீ நான் புடிச்ச சிட்டு தானே யா

குழு : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே

நீ நான் புடிச்ச சிட்டு தானே

ஆண் : மொந்தைய நீ கொண்டு வாடி

அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி

குழு : மொந்தைய நீ கொண்டு வாடி

அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி அடி வாடி...

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே

நீ நான் புடிச்ச செண்டு தானே ஹா

பெண் : மந்திரம்தான் போட்டாலும்

குழு : ஆஹா

பெண் : அதில் மாயம் என்ன செய்தாலும்

குழு : ஓஹொ

குழு : மந்திரம் தான் போட்டாயோ

அதில் மாயம் என்ன செய்தாயோ

பெண் : பார்த்தாலும்

குழு : ஹே

பெண் : மயங்குதையா

குழு : யா

பெண் : பனியாக

குழு : ஹே

பெண் : உருகுதையா

குழு : அடி என்னடி......

ஆசை தீராம ஒன்ன விட்டு

போக மாட்டேன் நில்லடி

வாடி பக்கத்தில் சொல்லிடுவேன்

அந்த சுகமே ஹா

ஆண் : ஹோ தான்னதனத் தனனா னா

தனத் தாதனத் தனனா னா

ஆண் : சத்திரத்தில் சாப்பாடு

அதப் போடு கொஞ்சம் நீ எனக்கு

பெண் : ஹே

குழு : சத்திரத்தில் சாப்பாடு

அதப் போடு கொஞ்சம் நீ எனக்கு

தலவாழ எல போல

சதிராடும் புது மானே

பெண் : அட என்னையா...

தேவ ஃபுல்லாவும் ஒன்னிடத்தில் சொல்லி புட்டே

வருவேன் நான் உன் பக்கத்தில்

தந்து புடு அந்த சொகமே

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே

நீ நான் புடிச்ச செண்டு தானே யா

குழு : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே

நீ நான் புடிச்ச செண்டு தானே

ஆண் : மொந்தைய நீ கொண்டு வாடி

அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி

குழு : மொந்தைய நீ கொண்டு வாடி

அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி அடி வாடி...

குழு : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே

நான் புடிச்ச செண்டு தானே

Song information

Singers: Janaki, Ilayaraja and Chorus

Music by: Ilayaraja

Release information: From Ellam Inbamayyam (1981) · Lyricist: Panchu Arunachalam

Explore this song