Roman script
Singers : Dhanush and Ananya Bhat Music by : Ilayaraja Lyrics by : Suga Male Part Onnoda nadandhaa kallana kaadu Onnoda nadandhaa kallana kaadu Poothadum poovanam aagidumae Female Part Nee pogum paadhai poonkalgalaalae Poonaana vazhiyai maridumae Male Part Onnoda nadandhaa kallana kaadu Poothadum poovanam aagidumae Nee pogum paadhai poonkalgalaalae Poonaana vazhiyai maridumae Female Part Raasave unaalae aagasam vidium Lesaga en nenjam pookindrathae Male Part Raasathi aagasam unnala vidium Lesaga en nenjam pookindrathae Female Part Solladha maayangal unnal nadakudhae Male Part Onnoda nadandhaa kallana kaadu Poothadum poovanam aagidumae Female Part Kaathil varum puluthiyai pol Namma thoothugira ooru idhu Thukkathila thuvandu irundha Adhu thookivida nenaikaadhu Male Part Munneripoga muttukattai yedhu Pin thirumbi paakkadhae Onthunaiku naanthan Enthunaikku neethaan Endrum idhu maaradhae Male Part Nalvaaku oor sollum
Kaalam varum Allal irulai virattum Vidiyal varum Female Part Kallana kaadu onnoda nadandhaa Poothadum poovanam aagidumae Male Part Pooththadum poovanam aagidumae Female Part Aarariraro aarariraro Aarariraro aarariraro Aararirari rariraro Aararirari rariraro Female Part Yethi vecha deepam onnu Endha samigalum paakaliyae Sethu vecha kanavugala Niravethi vida yarumillaiyae Male Part Nikkadha kaalam neraaga oodum Eppodhum maaradhu Illarkum yettram endrenum kodukkum Illamal pogadhu Male Part Nambikkai kondarkku Naalai undu Nam vaazhvil endrendrum Santhosam pongi varum Female Part Kallana kaadu onnoda nadandhaa Pooththadum poovanam aagidumae Raasave unaalae aagasam vidium Lesaga en nenjam pookindrathae Male Part Raasathi aagasam unnala vidium Lesaga en nenjam pookindrathae Female Part Solladha maayangal unnal nadakuthae Male Part Onnoda nadandhaa kallana kaadu Poothadum poovanam aagidumae Poothadum poovanam aagidumae
தமிழ்
பாடகர்கள் : தனுஷ் மற்றும் அனன்யாபட் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : சுகா ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே! பெண் : நீ போகும் பாதை பூங்கால்களாலே பொன்னான வழியாய் மாறிடுமே! ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே! நீ போகும் பாதை பூங்கால்களாலே பொன்னான வழியாய் மாறிடுமே! பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே! ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே! பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே! பெண் : காத்தில் வரும் புழுதியப்போல் நம்ம தூத்துகிற ஊரு இது துக்கத்தில துவண்டிருந்தா அது தூக்கிவிட நெனைக்காது ஆண் : முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது பின் திரும்பி பாக்காதே ஒந்துணைக்கு நாந்தான் எந்துணைக்கு நீதான் என்றும் இது மாறாதே ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும் அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும் பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா பூத்தாடும் பூவனம் ஆகிடுமே ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே பெண் : ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரி ராரிராரோ ஆராரிராரி ராரிராரோ பெண் : ஏத்தி வச்ச தீபமொண்ணு எந்த சாமிகளும் பாக்கலியே சேத்து வச்ச கனவுகள நிறைவேத்தி விட யாருமில்லையே ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும் எப்போதும் மாறாது இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும் இல்லாமல் போகாது ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும் பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா பூத்தாடும் பூவனம் ஆகிடுமே ராசாவே உன்னால ஆகாசம் விடியம் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
Song information
Singers: Dhanush and Ananya Bhat
Music by: Ilayaraja
Lyrics by: Suga
Release information: From Viduthalai Part 1 (2023) · Singer: Dhanush and Ananya Bhat · Lyricist: Suga · Music: Ilayaraja
Explore this song
- Singer: Dhanush and Ananya Bhat
- Film / album: Viduthalai Part 1
- Composer: Ilayaraja
- Lyricist: Suga