Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female Part Onna pol manmathan Chorus : Illaiyae oorilae Female : Kannana polavae Chorus : Vanthanae nerula Female Part Vaazhkkaiyo naalu naalunaa Adhula vaalipam rendu naaluthaan Chorus : Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa Adhula vaalipam rendu naaluthaan Female Part Ha onna pol manmathan Chorus : Illaiyae oorilae Female : Kannana polaevae Chorus : Vanthanae nerula Female Part Maeni muzhuvathum minukkuthu maragatham Megam pavalamaiyaa Chorus : …………. Female : Saerththu thazhuvunga dhinasari pazhagaunga Kadhal sarasamaiyaa Chorus : …………… Female : Santhana kattathaan vanthathu kittathaan Onnathaan thottathaam ullamae kettathaam Female Part Oorvasi rambai edhukku Chorus : Edhukku Female : Ennidam rompa irukku Chorus : Irukku Female Part Ha onna pol manmathan Chorus : Illaiyae oorilae Female : Kannana polavae Chorus : Vanthanae nerula Female Part Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan Chorus : Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa Adhula vaalipam rendu naaluthaan Female Part Kaama kalaigalai karachchava kudichchava Kaaththu thavichchirukkaen Chorus : …………. Female : Kadhal sogangala onakkena koduththava Melum pasichchirukkaen Chorus : ……….. Female Part Sollunga allunga sonthamaa kollunga Muththamaa kottunga mellave kattunga Female Part Manmathan solli koduththaan Chorus : Koduththaan Female : Ennamo viththa padichchaan Chorus : Padichchaan Female : Kettaa naan thaaraen thenamum naan vaaraen Um maanae thaenae maargazhithaanae Female Part Ha onna pol manmathan Chorus : Illaiyae oorilae Female : Kannana polavae Chorus : Vanthanae nerula Female Part Vaazhkkaiyo naalu naalunaa Adhula vaalipam rendu naaluthaan Chorus : Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa Adhula vaalipam rendu naaluthaan Female Part Haei onna pol manmathan Chorus : Illaiyae oorilae Female : Kannana polaevae Chorus : Vanthanae nerula
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : ஒன்னப் போல் மன்மதன்..... குழு : இல்லையே ஊரிலே பெண் : கண்ணன போலவே...... குழு : வந்தனே நேருல பெண் : வாழ்க்கையோ நாலு நாளுனா அதுல வாலிபம் ரெண்டு நாளுதான் குழு : ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா அதுல வாலிபம் ரெண்டு நாளு தான் பெண் : ஹ ஒன்னப் போல் மன்மதன்..... குழு : இல்லையே ஊரிலே பெண் : கண்ணன போலவே...... குழு : வந்தனே நேருல பெண் : மேனி முழுவதும் மினுக்குது மரகதம் மேகம் பவளமையா குழு : ....................... பெண் : சேர்த்து தழுவுங்க தினசரி பழகுங்க காதல் சரசமையா...... குழு : ....................... பெண் : சந்தன கட்டதான் வந்தது கிட்டதான் ஒன்னதான் தொட்டதாம் உள்ளமே கெட்டதாம் பெண் : ஊர்வசி ரம்பை எதுக்கு..... குழு : எதுக்கு பெண் : என்னிடம் ரொம்ப இருக்கு... குழு : இருக்கு குழு : ஊர்வசி ரம்பை எதுக்கு உன்னிடம் ரொம்ப இருக்கு பெண் : தேகம் சங்கீதம் முழுதும் உன் யோகம் நீ தேடும் யாவும் சீக்கிரம் கூடும்.... பெண் : ஹ ஒன்னப் போல் மன்மதன்..... குழு : இல்லையே ஊரிலே பெண் : கண்ணன போலவே...... குழு : வந்தனே நேருல பெண் : வாழ்க்கையோ நாலு நாளுனா அதுல வாலிபம் ரெண்டு நாளுதான் குழு : ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா அதுல வாலிபம் ரெண்டு நாளு தான் பெண் : காமக் கலைகளை கரச்சவ குடிச்சவ காத்து தவிச்சிருக்கேன்.... குழு : ....................... பெண் : காதல் சொகங்கள ஒனக்கென கொடுத்தவ மேலும் பசிச்சிருக்கேன்..... குழு : ....................... பெண் : சொல்லுங்க அள்ளுங்க சொந்தமா கொள்ளுங்க முத்தமா கொட்டுங்க மெள்ளவே கட்டுங்க பெண் : மன்மதன் சொல்லிக் கொடுத்தான்.. குழு : கொடுத்தான் பெண் : என்னமோ வித்த படிச்சான்... குழு : படிச்சான் பெண் : கேட்டா நான் தாரேன் தெனமும் நான் வாரேன் உம் மானே தேனே மார்கழி தானே...... பெண் : ஹ ஒன்னப் போல் மன்மதன்..... குழு : இல்லையே ஊரிலே பெண் : கண்ணன போலவே...... குழு : வந்தனே நேருல பெண் : வாழ்க்கையோ நாலு நாளுனா அதுல வாலிபம் ரெண்டு நாளுதான் குழு : ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா அதுல வாலிபம் ரெண்டு நாளு தான் பெண் : ஹேய்.....ஒன்னப் போல் மன்மதன்..... குழு : இல்லையே ஊரிலே பெண் : கண்ணன போலவே...... குழு : வந்தனே நேருல
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Puthir (1986) · Singer: S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Puthir
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran