Roman script
Singer : Swarnalatha Music by : Deva Chorus ………………. Female Part Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Moonaachchu naalaachchu Ennaachchu doi Muththmmaa kuththavachchu Naalaachchu doi…. Female Part {Thaalaatha en maeni Noolaachchu doi Thaniyaaga nee vanthaa Naanaachchu doi…} (2) Female Part Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Chorus …………………. Female Part Anju maniyaachchu thaangavilla Nenju vali vanthu thoongavilla Aaru maniyaachchu aalu varala Aalangili kannu thoongavilla… Female Part Poi solli koopida thoodhu illa Naan poththi padukkavum thodhu illai Chorus : Poi solli koopida thoodhu illa Naan poththi padukkavum thodhu illai Female Part Oru saththam kettu Oododi vanthaenae naetru Angu naan thoranthaa Palkaaran ninnaanae paarththu Female Part Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Moonaachchu naalaachchu Ennaachchu doi Muththmmaa kuththavachchu Naalaachchu doi…. Female Part Hoi yaezhu maniyaachchu Kaaththirukkaen Ekkachakkamaaga pooththirukkaen Ettu maniyaachchu paaththirukkaen Ombothu maniyaachchu vaerththirukkaen Female Part Thananthaniyaaga thavichchirukka Thanga thalakaani kizhinjirukka Chorus : Thananthaniyaaga thavichchirukka Thanga thalakaani kizhinjirukka Female Part Paththu maniyaachchu Callingbel sangeetham kettu Vanthu naan thoranthaa Maami ninnaa coffee podi kettu Female Part Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Moonaachchu naalaachchu Ennaachchu doi Muththmmaa kuththavachchu Naalaachchu doi…. Female Part {Thaalaatha en maeni Noolaachchu doi Thaniyaaga nee vanthaa Naanaachchu doi…} (2) Female Part Onnaachchu rendaachchu Mooaachchu doi Naalaachchu anjaachchu Aaraachchu doi Yaezhaachchu ettaachchu Ombathaachchu doi Paththaachchu paththaachchu Paththaachchu doi…..
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா குழு : ......................... பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய் மூணாச்சு நாலாச்சு என்னாச்சு டோய் முத்தம்மா குத்தவச்சு நாளாச்சு டோய்.... பெண் : {தாளாத என் மேனி நூலாச்சு டோய் தனியாக நீ வந்தா நானாச்சு டோய்....} (2) பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய் குழு : ........................... பெண் : அஞ்சு மணியாச்சு தாங்கவில்ல நெஞ்சு வலி வந்து தூங்கவில்ல ஆறு மணியாச்சு ஆளு வரல ஆலங்கிளி கண்ணு தூங்கவில்ல... பெண் : பொய் சொல்லி கூப்பிட தூது இல்ல நான் பொத்தி படுக்கவும் தோது இல்லை குழு : பொய் சொல்லி கூப்பிட தூது இல்ல நீ பொத்தி படுக்கவும் தோது இல்லை பெண் : ஒரு சத்தம் கேட்டு ஓடோடி வந்தேனே நேற்று அங்கு நான் தொறந் தா பால்காரன் நின்னானே பார்த்து பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய் மூணாச்சு நாலாச்சு என்னாச்சு டோய் முத்தம்மா குத்தவச்சு நாளாச்சு டோய்..... பெண் : ஹோய் ஏழு மணியாச்சு காத்திருக்கேன் எக்கச்சக்கமாக பூத்திருக்கேன் எட்டு மணியாச்சு பாத்திருக்கேன் ஒம்போது மணியாச்சு வேர்த்திருக்கேன் பெண் : தன்னந்தனியாக தவிச்சிருக்க தங்க தலகாணி கிழிஞ்சிருக்க குழு : தன்னந்தனியாக தவிச்சிருக்க தங்க தலகாணி கிழிஞ்சிருக்க பெண் : பத்து மணியாச்சு காலிங்பெல் சங்கீதம் கேட்டு வந்து நான் தொறந்தா மாமி நின்னா காபி பொடி கேட்டு பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய்.... மூணாச்சு நாலாச்சு என்னாச்சு டோய் முத்தம்மா குத்தவச்சு நாளாச்சு டோய்..... பெண் : {தாளாத என் மேனி நூலாச்சு டோய் தனியாக நீ வந்தா நானாச்சு டோய்....} (2) பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு மூணாச்சு டோய் நாலாச்சு அஞ்சாச்சு ஆறாச்சு டோய் ஏழாச்சு எட்டாச்சு ஒம்பதாச்சு டோய் பத்தாச்சு பத்தாச்சு பத்தாச்சு டோய்
Song details
Music by: Deva
Release information: From Rojavai Killathe (1993) · Lyricist: Vairamuthu
- Singer: Swarnalatha
- Film / album: Rojavai Killathe
- Composer: Deva