Roman script
Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male Part Onnaa rendaa thaamarai poo Nam veettinil poothadhu yeraalam Female Part Kannaa kannaa enna solla Idhan kaaranam un manam dhaaraalam Male Part Raathiri aanadhu paai podu Anbu raagathai ketkanum nee paadu Female Part Paadinen paadinen ennaachu Ettu pillaikku thaai yena aayaachu Male Part Onnaa rendaa thaamarai poo Nam veettinil poothadhu yeraalam Female Part Ezhettu pillaikku thagappanaiyaa Innamum alukkaliyaa Male Part Vaazhura varaiyilae manusanukku Nithamum pasikkalaiyaa Female Part Idhu thaan namakku Mudhal naal iravaa Male Part Mudhal naal iravai Nenachaa thavaraa Female Part Naan enna solvadhu ini melae Male : Nadakkattum saanjukka madi melae Female : Naan enna solvadhu ini melae Male : Adi maanae thaenae vaa Female Part Kannaa kannaa enna solla Idhan kaaranam un manam dhaaraalam Male Part Raathiri aanadhu paai podu Anbu raagathai ketkanum nee paadu Male Part Kaaladi thaamarai nogum ammaa Naaladi nee nadandhaal Female Part Vaaliba naadagam podhumaiyaa Noolidai thaangidumaa Male Part Medhuvaa thoduven Valichaa viduven Female Part Idam naan koduthaal Madi thaan ganakkum Male Part Aathiram avasaram puriyaadhaa Indha aambala sangadhi theriyaadhaa Female Part Aambala sangadhi theriyaadhaa Pudhu rosaa poo pol naan Male Part Onnaa rendaa thaamarai poo Nam veettinil poothadhu yeraalam Female Part Kannaa kannaa enna solla Idhan kaaranam un manam dhaaraalam Male Part Raathiri aanadhu paai podu Anbu raagathai ketkanum nee paadu Female Part Paadinen paadinen ennaachu Ettu pillaikku thaai yena aayaachu Male Part Onnaa rendaa thaamarai poo Female : Idhan kaaranam un manam dhaaraalam
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம் பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல இதன் காரணம் உன் மனம் தாராளம் ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு பெண் : பாடினேன் பாடினேன் என்னாச்சு எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம் பெண் : ஏழெட்டுப் பிள்ளைக்கு தகப்பனையா இன்னமும் அலுக்கலியா ஆண் : வாழுற வரையிலே மனுசனுக்கு நித்தமும் பசிக்கலையா பெண் : இது தான் நமக்கு முதல் நாள் இரவா ஆண் : முதல் நாள் இரவை நெனச்சா தவறா பெண் : நான் என்ன சொல்வது இனி மேலே ஆண் : நடக்கட்டும் சாஞ்சுக்க மடி மேலே பெண் : நான் என்ன சொல்வது இனி மேலே ஆண் : அடி மானே தேனே வா பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல இதன் காரணம் உன் மனம் தாராளம் ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு ஆண் : காலடித் தாமரை நோகுமம்மா நாலடி நீ நடந்தால் பெண் : வாலிப நாடகம் போதுமையா நூலிடை தாங்கிடுமா ஆண் : மெதுவா தொடுவேன் வலிச்சா விடுவேன் பெண் : இடம் நான் கொடுத்தால் மடிதான் கனக்கும் ஆண் : ஆத்திரம் அவசரம் புரியாதா இந்த ஆம்பள சங்கதி தெரியாதா பெண் : ஆம்பள சங்கதி தெரியாதா புது ரோசப் பூப் போல் நான் ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம் பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல இதன் காரணம் உன் மனம் தாராளம் ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு பெண் : பாடினேன் பாடினேன் என்னாச்சு எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ பெண் : இதன் காரணம் உன் மனம் தாராளம்
Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thazhuvatha Kaigal (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Thazhuvatha Kaigal
- Composer: Ilayaraja