Roman script
Singers : P. B. Sreenivas and Sarojini Music by : K. V. Mahadevan Female Part Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa Female Part Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa Ondru serntha anbu maaruma Male Part Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa Male Part Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa Ondru serntha anbu maaruma Female Part Munnaalilae konda pollaapilae Innalilae kaadhal mannavadho Munnaalilae konda pollaapilae Innalilae kaadhal mannavadho Male Part Sondham enniyae Vaazhvil kondom kaadhalae Ennaaasai thangamae Naesam maaruma Male Part Sondham enniyae Vaazhvil kondom kaadhalae Ennaaasai thangamae Naesam maaruma Female Part Pagaiyaalae kaadhalae Aazhiyadhu kanna Pagaiyaalae kaadhalae Aazhiyadhu kanna Male : Panbodu naamae inbam kaanuvom Naalumae …paarilae…. Female Part Ondru serntha anbu maaruma Unmai kaadhal maari pogumaa Ondru serntha anbu maaruma Male Part Ennaviyae kannae un polavae Mann meedhilae veru penn yedhamma Female : Inbam mevudhae undhan sollaal nenjilae Ennaasai kannaa neeyae en dheivamae Male Part Azhiyaadha anbilae Inaidhomae ondraai Female : Panbodu naamae inbam kaanuvom Naalum paarilae Male Part Ondru serntha anbu maaruma Female : Unmai kaadhal maari pogumaa Both : Ondru serntha anbu maaruma
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் சரோஜினி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ஆண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பெண் : முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா பகையாலே காதலே அழியாது கண்ணா ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே......பாரிலே....... பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீயே என் தெய்வமே ஆண் : அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய் பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே பாரிலே ஆண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பெண் : உண்மைக் காதல் மாறிப் போகுமா இருவர் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
Song information
Singers: P. B. Sreenivas and Sarojini
Music by: K. V. Mahadevan
Release information: From Makkalai Petra Magarasi (1957) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. B. Sreenivas and Sarojini
- Film / album: Makkalai Petra Magarasi
- Composer: K. V. Mahadevan