Roman script
Ondru Patta Song Lyrics is a track from Thanga Padhumai Tamil Film– 1959, Starring Sivaji Ganesan, M. N. Nambiyar, N. S. Krishnan, V. R. Rajagopal, R. Balasubramaniam, Padmini, M. N. Rajam, T. P. Muthulakshmi, T. R. Rajakumari, Lalitha, E. V. Saroja and Lakshmi Rajyam. This song was sung by T. S. Bhagavathy and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram. Singer : T. S. Bhagavathy Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Pattukottai Kalyanasundaram Female Part Ondru patta kanavanukku Thondu seidhu vaazhvadharkku Ondru patta kanavanukku Thondu seidhu vaazhvadharkku Urimai kidaithidumaa sol Vannakiliyae Anbin perumai nilaithidumaa sol Anbin perumai nilaithidumaa sol Female Part Kandru nattu neer iraithu Kann vizhithu kaathirundhu Kandru nattu neer iraithu Kann vizhithu kaathirundhu Female Part Pinjuvittu kaniyaagum bodhilae Kilaiyil thundupattaal Enna palan vaazhvilae Kilaiyil thundupattaal Enna palan vaazhvilae Female Part Ondru patta kanavanukku Thondu seidhu vaazhvadharkku Urimai kidaithidumaa sol Vannakiliyae Anbin perumai nilaithidumaa sol…
தமிழ்
பாடகி : டி. எஸ். பகவதி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெண் : ஒன்று பட்ட கணவனுக்கு தொண்டு செய்து வாழ்வதற்கு ஒன்று பட்ட கணவனுக்கு தொண்டு செய்து வாழ்வதற்கு உரிமை கிடைத்திடுமா சொல் வண்ணக்கிளியே அன்பின் பெருமை நிலைத்திடுமா சொல் அன்பின் பெருமை நிலைத்திடுமா சொல் பெண் : கன்று நட்டு நீரிரைத்து கண் விழித்து காத்திருந்து கன்று நட்டு நீரிரைத்து கண் விழித்து காத்திருந்து பெண் : பிஞ்சுவிட்டுக் கனியாகும் போதிலே கிளையில் துண்டுபட்டால் என்ன பலன் வாழ்விலே........ கிளையில் துண்டுபட்டால் என்ன பலன் வாழ்விலே........ பெண் : ஒன்று பட்ட கணவனுக்கு தொண்டு செய்து வாழ்வதற்கு உரிமை கிடைத்திடுமா சொல் வண்ணக்கிளியே அன்பின் பெருமை நிலைத்திடுமா சொல்...
Song information
Singer: T. S. Bhagavathy
Release information: From Thanga Padhumai (1959) · Singer: T. S. Bhagavathy · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan- Ramamoorthy
Explore this song
- Singer: T. S. Bhagavathy
- Film / album: Thanga Padhumai