Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : Lakshmikanth Piyarilal Female Part Ondril ondru ullam ondriya pin Un uyirukkuyiraanen Ondril ondru ullam ondriya pin Un uyirukkuyiraanen Male Part Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Male Part Inaiyillaa en paingili Un uyirukkuyiraanaen Inaiyillaa en paingili Un uyirukkuyiraanaen Female Part Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Male Part Un kaadhal kangal andri ulagam veru kaanenae Karumbhu maeni kandu kavinjan endru aanenae Female Part Niraindha un oliyil milirgindra madhi naanae Aan niraindha un oliyil milirgindra madhi naanae Hoo ooo ooo Male Part Ezhil nirai en maamani Un uyirukkuyiraanaen Ezhil nirai en maamani Un uyirukkuyiraanaen Female Part Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Female Part Ethanai jenmam ingu kaathirundhen Engae endru thedi vazhi paarthirundhen Vaenkuzhal maayanai pol nee vandhaai Yengiya pennai anbaal serthu kondaai Male Part Inimai paadal pola idhayameedhu nirainthaai nee Orr inimai paadal pola idhayameedhu nirainthaai nee Female : Hoo oo oo oo oo hooooo Female Part Solli solli En aasaiyai nee thoondugindraayae Solli solli En aasaiyai nee thoondugindraayae Male : Inainthidum paadhai kandaachu Female : Inainthidum paadhai kandaachu Both : Inainthidum paadhai kandaachu Inainthidum paadhai kandaachu
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் பெண் : ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்குயிரானேன் ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்குயிரானேன் ஆண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் ஆண் : இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்குயிரானேன் இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்குயிரானேன் பெண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் ஆண் : உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே பெண் : நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே ஆண் நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே ஹோ...ஓ... ஆண் : எழில் நிறை என் மாமணி உன் உயிர்குயிரானேன் எழில் நிறை என் மாமணி உன் உயிர்குயிரானேன் பெண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் பெண் : எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன் எங்கே என்று தேடி வழிப் பார்த்திருந்தேன் வேங்குழல் மாயனைப் போல் நீ வந்தாய் ஏங்கிய பெண்ணை அன்பால் சேர்த்துக் கொண்டாய் ஆண் : இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ ஓர் இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ பெண் : ஹோ...ஓ... பெண் : சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே ஆண் : இணைந்திடும் பாதை கண்டாச்சு பெண் : இணைந்திடும் பாதை கண்டாச்சு இருவர் : இணைந்திடும் பாதை கண்டாச்சு இணைந்திடும் பாதை கண்டாச்சு
Song information
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: Lakshmikanth Piyarilal
Release information: From Maayamani (1964) · Singer: P. B. Sreenivas and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Lakshmikanth Piyarilal
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Maayamani
- Composer: Lakshmikanth Piyarilal