Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Naalaam naalaam thirunaalaam Nangaikkum nambikkum mana naalaam Male : Ilaiya kannigai megangal ennum Indhiran thaeril varuvaalaam…. Female Part Naalaam naalaam thirunaalaam Nangaikkum nambikkum mana naalaam Male : Ilaiya kannigai megangal ennum Indhiran thaeril varuvaalaam…. Female Part Naalaam naalaam thirunaalaam Aaahaaa…aaaammmm… Female Part Manamagan indha oonjalil Male : Manamagal mannan maarbinil Female : Manamagan indha oonjalil Male : Manamagal mannan maarbinil Female Part Angu aadum naadagam aayiram Male : Adhu kaadhal dhevanin kaaviyam Female : Adhil oruvar raagamaam Oruvar thaalamaam Iruvar oodalae paadalaam Male Part Ohoo.. ho.. Female : Ohoo oho Male : Aaa..aaa…aaahaa… Female : Aaaaa…haaa…aaa…aaa… Male & Female : Aaaa…haaa…aaa..aa… Aaa…aaa..aaa…aaa..aaa…. Female Part Naalaam naalaam thirunaalaam Male Part Ilamaiyin indha ragasiyam Female : Iyarkaiyil vandha adhisayam Male : Ilamaiyin indha ragasiyam Female : Iyarkaiyil vandha adhisayam Male Part Idhai vaazhndhu paarthavar aaayiram Female : Adhil naamum indroru kaaviyam Male : Indha ilamai pogalaam Mudhumai seralaaam Iruvar kaadhalum maarumo… Female Part Ohoo.. ho.. Male : Ohoo oho Female : Aaa..aaa…aaahaa… Male : Aaaaa…haaa…aaa…aaa… Male & Female : Aaaa…haaa…aaa..aa… Aaa…aaa..aaa…aaa..aaa…. Male & Female : Naalaam naalaam thirunaalaam Nangaikkum nambikkum mana naalaam Ilaiya kaadhalar megangal ennum Indhiran thaeril varuvaaraam…. Male & Female : Naalaam naalaam thirunaalaam Aaahaaa…aaaa …aaaa…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் ஆண் : இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம் பெண் : நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் ஆண் : இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம் பெண் : நாளாம் நாளாம் திருநாளாம் ஆஹா ஆஆம்ம்ம் பெண் : மணமகன் இந்த ஊஞ்சலில் ஆண் : மணமகள் மன்னன் மார்பினில் பெண் : மணமகன் இந்த ஊஞ்சலில் ஆண் : மணமகள் மன்னன் மார்பினில் பெண் : அங்கு ஆடும் நாடகம் ஆயிரம் ஆண் : அது காதல் தேவனின் காவியம் பெண் : அதில் ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம் இருவர் ஊடலே பாடலாம் ஆண் : ஓஹோ ஹோ பெண் : ஓஹோ ஓஹோ ஆண் : ஆஆ ஆஆ ஆஹா பெண் : ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆண் & பெண் : ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : நாளாம் நாளாம் திருநாளாம் ஆண் : இளமையின் இந்த ரகசியம் பெண் : இயற்கையில் வந்த அதிசயம் ஆண் : இளமையின் இந்த ரகசியம் பெண் : இயற்கையில் வந்த அதிசயம் ஆண் : இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம் பெண் : அதில் நாமும் இன்றொரு காவியம் ஆண் : இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம் இருவர் காதலும் மாறுமோ பெண் : ஓஹோ ஹோ ஆண் : ஓஹோ ஓஹோ பெண் : ஆஆ ஆஆ ஆஹா ஆண் : ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆண் & பெண் : ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் & பெண் : நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் இளைய காதலர் மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாராம் ஆண் & பெண் : நாளாம் நாளாம் திருநாளாம் ஆஹா ஆஆ ஆஆ
Song information
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Kadhalikka Neramillai (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Kadhalikka Neramillai
- Composer: Vishwanathan-Ramamoorthy