Roman script
Oli Vazhangi Maraikindra Song Lyrics is the track from Avalukkendru Oru Manam Tamil Film – 1971, Starring Gemini Ganesan, R. Muthuraman, Major Sundararajan, Kanchana, Bharathi and Others. This song was sung by S. Janaki and S. P. Balasubrahmanyam. The music was composed M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan. Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Male Part Oli vazhangi maraikkindra karpooram Both : Udal urugi oli veesum meluguvarthi Oli vazhangi maraikkindra karpooram Udal urugi oli veesum meluguvarthi Female Part Paavathil punniyathai valartha deebam Both : Palar vaazha thannai tahndha thiyaaga deebam Music : ………………….. Male Part Mudivaana nanmaiyena mudiveduthaal Both : Thodar adivaanam thanai nokki adi eduthaal Female : Pennaaga piranthadhilae perumai kandaal Both : Penn vaazhvuthiyaagamaana urimai kondaal Nimmadhiyaanaal…thiyaaga sannidhiyaanaal Nimmadhiyaanaal…thiyaaga sannidhiyaanaal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஒளி வழங்கி மறைகின்ற கற்பூரம் இருவர் : உடல் உருகி ஒளிவீசும் மெழுகுவர்த்தி ஒளி வழங்கி மறைகின்ற கற்பூரம் உடல் உருகி ஒளிவீசும் மெழுகுவர்த்தி பெண் : பாவத்தில் புண்ணியத்தை வளர்த்த தீபம் இருவர் : பலர் வாழத் தன்னைத் தந்த தியாக தீபம் இசை : .................. ஆண் : முடிவான நன்மையென முடிவெடுத்தாள் இருவர் : தொடர் அடிவானம் தனை நோக்கி அடி எடுத்தாள் பெண் : பெண்ணாகப் பிறந்ததிலே பெருமை கண்டாள் இருவர் : பெண் வாழ்வு தியாகமென உரிமைக் கொண்டாள் நிம்மதியானாள் .....தியாக சந்நிதியானாள் நிம்மதியானாள் .....தியாக சந்நிதியானாள்....
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Release information: From Avalukendru Oru Manam (1971) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Avalukendru Oru Manam