Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part …………………….. Female Part Hoi mama oru vaarama Naan irunthenae un mogama Medhuva sirichennae ethukku Theriyum unakku Female Part Hoi mama oru vaarama hoi Naan irunthenae un mogama Medhuva sirichennae ethukku Theriyum unakku Female Part Kazhani mettil naaththaaduthu Naathu mela kaaththaduthu Kazhani mettil naaththaaduthu Naathu mela kaaththaduthu Female Part Aaththaadi en nenjilae Aasaigal koththaadudhu Vaa maama onnu thaa maama Ennai thaniyae vidalaama Male Part Hei baama oiyaarama Unnai paarthenae aaththorama Sirichaa puriyadhaa ethukku Theriyum enakku Female Part …………………………. Male Part Ottu potta maambalamae Oththakallu mookuthiyae Ottu potta maambalamae Oththakallu mookuthiyae Male Part Aasai manavaasalilae Aadura maavilaiyae Nenachaalum unnai anaichaalum Andha nenappu adangalaiyae Female Part Hoi mama oru vaarama hoi Naan irunthenae un mogama Male : Sirichaa puriyadhaa ethukku Female : Theriyum Male : Enakku Male & Female : …………………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ................... பெண் : ஓய் மாமா ஒரு வாரமா ஹாய் இருந்தேனே உன் மோகமா மெதுவா சிரிச்சேனே எதுக்கு தெரியும் உனக்கு பெண் : ஓய் மாமா ஒரு வாரமா ஹாய் இருந்தேனே உன் மோகமா மெதுவா சிரிச்சேனே எதுக்கு தெரியும் உனக்கு பெண் : கழனி மேட்டில் நாத்தாடுது நாத்து மேலே காத்தாடுது கழனி மேட்டில் நாத்தாடுது நாத்து மேலே காத்தாடுது பெண் : ஆத்தாடி என் நெஞ்சிலே ஆசைகள் கூத்தாடுது வா...மாமா ஒண்ணு தா மாமா என்னை தனியே விடலாமா ஆண் : ஹேய் பாமா ஒய்யாரமா உன்னை பார்த்தேனே ஆத்தோரமா சிரிச்சா புரியாதா எதுக்கு தெரியும் எனக்கு பெண் : ........................ ஆண் : ஒட்டு போட்ட மாம்பழமே ஒத்தக்கல்லு மூக்குத்தியே ஒட்டு போட்ட மாம்பழமே ஒத்தக்கல்லு மூக்குத்தியே ஆண் : ஆசை மன வாசலிலே ஆடுற மாவிலையே நெனச்சாலும் உன்னை அணைச்சாலும் அந்த நெனப்பு அடங்கலையே ஹே பெண் : ஓய் மாமா ஒரு வாரமா ஹாய் இருந்தேனே உன் மோகமா ஆண் : சிரிச்சா புரியாதா எதுக்கு பெண் : தெரியும் ஆண் : எனக்கு ஆண் மற்றும் பெண் : ................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pen Jenmam (1977) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Pen Jenmam
- Composer: Ilayaraja