Roman script
Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Ahaaa…ahhaa…aaa…aaahaaa… Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal Male Part Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal Male Part Ohohohoooo……… Male Part Azhugi ponaal kaigari kuda Samayalukku aagadhu Arivilladhavan uyirum manamum Oorukku udhavaadhu Male Part Uriththu paarthaal vengaayathil Ondrum irukaadhu Ulari thiribavan vaarthaiyilae Oru urupadi thaeraathu Male Part Kaalam ponaal thirumbuvathillai Kaasugal uyirgalai kaapadhumillai Male Part Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal Male Part Ohohohoooo……… Male Part Adipadai indri kattiya maaligai Kaathukku nikkadhu Azhagaai irukkum kaanjirai pazhangal Sandhaiyil vikkadhu Male Part Vilambarathaalae uyarndhavan vaazhkai Nirantharam aagathu Vilakkirundhaalum ennai illamal Velicham kidaikkadhu Male Part Kannai moodum perumaigalaalae Thammai marandhu veerargal polae Male Part Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal Male Part Ohohohoooo……… Male Part Odhiya marangal peruthirunthaalum Uththiram aagathu Uruvaththil siriyathu kadugaanaalum Kaaram pogadhu Male Part Pazhipadhanaalae thelivulla manasu Paazh pattu pogadhu Paadhaiyai vittu vilagiya kaalgal Oor poyiseraadhu Male Part Kaatrai kaiyil pidithavan illai Thootri thootri vaazhndhavan illai Male Part Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal Male Part Ohohohoooo………
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : ஆஹா ஆஹா ஆஆ ஆஆஹா ஓஹோ ஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள் ஆண் : ஓஹோஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள் ஆண் : ஓஹோஹோஹோ ஆண் : அழுகி போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது ஆண் : உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது ஆண் : காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிர்களை காப்பதுமில்லை ஆண் : ஓஹோஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள் ஆண் : ஓஹோஹோஹோ ஆண் : அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிக்காது அழகாய் இருக்கும் காஞ்சிரை பழங்கள் சந்தையில் விக்காது ஆண் : விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது ஆண் : கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர்கள் போலே ஆண் : ஓஹோஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள் ஆண் : ஓஹோஹோஹோ ஆண் : ஓதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது ஆண் : பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ் பட்டு போகாது பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது ஆண் : காற்றை கையில் பிடித்தவன் இல்லை தூற்றி தூற்றி வாழ்ந்தவன் இல்லை ஆண் : ஓஹோஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள் ஆண் : ஓஹோஹோஹோ
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Padithal Mattum Podhuma (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Padithal Mattum Podhuma
- Composer: Vishwanathan-Ramamoorthy