Roman script
Singer : S. janaki Music by : Ilayaraja Female Part Ohho megham vandhadho… Yedho raagham thandhadho…. Female Part Yellaam poovukkaaghathaan Paadum paavaikaaghathaan Female Part Pookkal mel neerthuligal Venn paakal paadaadho Female Part Thooral podum neram Poonjaaral veesaadho Chorus Ohho megham vandhadho… Yedho raagham thandhadho…. Whistling : …………………………… Female Part Yaarum sollaadha kaaviyam Aadai kondinghu aadudhu Female Part Neram vandhaalenna ponnoviyam Vannam maaraamal minnudhu Female Part Naan pennaanadhu kalyaanam thedavaa Chorus Oh kannaalan vandhu poomaalai podavaa Hey ammaadiyo pen paarkum naadagham Female Part Yaar vandhaalumenna Thirumbaadhu nyaabhagham Poovilanghu thevaiyillaiyae……… Chorus Dududu..dududu duuuuuuuuuuuu…. Chorus Ohho megham vandhadho… Yedho raagham thandhadho…. Female Part Kaalgal yengeyum odalaam Kaadhal illaamal vaazhalaam Female Part Vanna minnalgalai nindraadalaam Vaazhvil sangeedham paadalaam Female Part Naam innaalilae sittaagha maaralaam Chorus : Vaa sevvaanam indru jivvindru yeralaam Naam yellorumae semmeenghal aaghalaam Female Part Vaa neerodai yenghum Vellottam poghalaam Vaazhkai yenna vaazhndhu paarkalaam……. Chorus : Dududu..dududu duuuuuuuuuuuu…. Female Part Ohho megham vandhadho… Yedho raagham thandhadho…. Female Part Yellaam poovukkaaghathaan Paadum paavaikaaghathaan Female Part Pookkal mel neerthuligal Venn paakal paadaadho Female Part Thooral podum neram Poonjaaral veesaadho Chorus Ohho megham vandhadho… Yedho raagham thandhadho…. Chorus Paapa paabha pappabhaa….. paapa paabha pappabhaa Paapa paa pabhapapa….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ பெண் : எல்லாம் பூவுக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான் பெண் : பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ பெண் : தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ குழு : ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ விஷ்லிங் : ......................... பெண் : யாரும் சொல்லாத காவியம் ஆடை கொண்டிங்கு ஆடுது பெண் : நேரம் வந்தாலென்ன பொன்னோவியம் வண்ணம் மாறாமல் மின்னுது பெண் : நான் பெண்ணானது கல்யாணம் தேடவா குழு : ஓ கண்ணாளன் வந்து பூமாலை போடவா ஹே அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம் பெண் : யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம் பூவிலங்கு தேவையில்லையே குழு : .................................. குழு : ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ பெண் : கால்கள் எங்கேயும் ஓடலாம் காதல் இல்லாமல் வாழலாம் பெண் : வண்ண மின்னல்களாய் நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம் பாடலாம் பெண் : நாம் இந்நாளிலே சிட்டாக மாறலாம் குழு : வா செவ்வானம் இன்று ஜிவ்வின்று ஏறலாம் நாம் எல்லோருமே செம்மீன்கள் ஆகலாம் பெண் : வா நீரோடை எங்கும் வெள்ளோட்டம் போகலாம் வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம் குழு : .................................. பெண் : ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ பெண் : எல்லாம் பூவுக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான் பெண் : பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ பெண் : தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ குழு : ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ குழு : .........................
Song information
Singer: S. janaki
Music by: Ilayaraja
Release information: From Mouna Ragam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. janaki
- Film / album: Mouna Ragam
- Composer: Ilayaraja