Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male Part Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Chorus : Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male Part Pinnazhagai kaatti Chinna paiyangalai vaatti Minnalidai aatti sellum Manjal nilaa nenjai killaathae..ae… Chorus Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male Part Kaathirunthaa kanmaniyae Bus kidaikkum Chorus : Kaadhalichaa ponmaniyae Kiss kidaikkum Male Part Kaividuvaan kanniyarai Pallavandhaan Chorus : Kaikoduppom naangalellaam Nallavanthaan… Male Part Nizhal pol naangal vanthaalae Unakken koochchamae Kadaikkan paarvai paattalae Kidaikkum motchamae Chorus Tharaiyiloru jaladharangam Ahaaa..aaa…. Thavarivittaal suruthi irangum Male Part Unnai vaalibanthaan kooppiduthu Vaanavillae vaa vaa… Chorus Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male Part
Pinnazhagai kaatti Chinna paiyangalai vaatti Minnalidai aatti sellum Manjal nilaa nenjai killaathae..ae… Chorus Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Chorus Lala la laaa..lalalaaa….la lala… Lala la laaa..lalalaaa….la lala… Laaa laaa laaa..lala laaa laa laa laa Laa laa lala laa… Chorus Pillaigalai nee sumakkum Paruvamadi Male : Booksai ellaam Nee sumanthaal paavamadi Chorus Palliyarai paadam solla Naanga ready Male : Poonguyil nee Sammathichchaa pothumadi… Male Part Adiyae aadaigalaalae Azhagai poottaathae Idaiyai aadavittae thaan Analai moottaathae Chorus Poonjirippil monalisa Ahaaa…aaaa…. Polirunthum kalmanasaa Male : Ilameesa vechcha aambalainga Aasa vechom vaa vaa… Chorus Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan Male Part Pinnazhagai kaatti Chinna paiyangalai vaatti Minnalidai aatti sellum Manjal nilaa nenjai killaathae..ae… Chorus Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும் குழு : காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும் ஆண் : கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான் குழு : கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன் தான் ஆண் : நிழல் போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே குழு : தரையிலொரு ஜலதரங்கம் ஆஹா ஆ தவறி விட்டால் சுருதி இறங்கும் ஆண் : உன்னை வாலிபந்தான் கூப்பிடுது வானவில்லே வா வா குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் குழு : ............................... குழு : பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி ஆண் : புக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி குழு : பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி ஆண் : பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி ஆண் : அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே இடையை ஆடவிட்டே தான் அனலை மூட்டாதே குழு : பூஞ்சிரிப்பில் மோனலிசா ஆஹா ஆ போலிருந்தும் கல் மனசா ஆண் : இளமீசை வெச்ச ஆம்பளைங்க ஆச வச்சோம் வா வா குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான் ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே குழு : ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Idhayam (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Idhayam
- Composer: Ilayaraja