Roman script

Singer : Lalitha Sagari

Music by : Chandrabose

Chorus

……………….

Female Part

Oo…thudikkindrathae intha roja sendu

Thulaikkindrathe ennai aasai vandu

Kanavu piranthathu kadhavu thiranthathu

Aasai malarnthathu azhagu avizhnthathu….ooo…oo….

Chorus

……………….

Female Part

Oo…thudikkindrathae intha roja sendu

Thulaikkindrathe ennai aasai vandu

Chorus

Oh ho oh ho

Oh ho oh ho

Female Part

Thodukkaatha poovum padukkaatha paayum

Karakkatha seempaalum veen thaanaiyaa

Urikkaatha vaazhai pirikkaatha selai

Kasakkaatha thean rojaa naanthaanaiyaa

Female Part

Idai theendum velai

Idaivelai illai

Edukkavaa kodukkavaa

Irandilum inbam veru

Chorus

……………

Female : ……………..

Female Part

Oo…thudikkindrathae intha roja sendu

Thulaikkindrathe ennai aasai vandu

Female Part

Aahaa…..ha….haah….

Aahaa…..ha….haah….oohoho…

Female Part

Madhukoppai yaenthu malarkkaattil neenthu

Thulaikkindra thunbangal thoolaagumae

Unakkendru konjam ulagaththil vaazhu

Undaana kaayangal poovaagumae

Female Part

Kalakkangal vendaam

Kuzhappangal vendaam

Ninaiththathai mudikkavaa

Varippuli polae vaa vaa

Chorus

……………

Female Part

Oo…thudikkindrathae intha roja sendu

Thulaikkindrathe ennai aasai vandu

Kanavu piranthathu kadhavu thiranthathu

Aasai malarnthathu azhagu avizhnthathu….ooo…oo….

Chorus

……………….

Female Part

Oo…thudikkindrathae intha roja sendu

Thulaikkindrathe ennai aasai vandu…..

தமிழ்

பாடகி : லலிதா சாகரி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ...........................

பெண் : ஓ.....துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு

துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு

கனவு பிறந்தது கதவு திறந்தது

ஆசை மலர்ந்தது அழகு அவிழ்ந்தது.......ஓஒ....ஓ....

குழு : ...........................

பெண் : ஓ.....துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு

துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு

குழு : ஓஹ் ஹோ ஒஹ் ஹோ

ஓஹ் ஹோ ஒஹ் ஹோ

பெண் : தொடுக்காத பூவும் படுக்காத பாயும்

கறக்காத சீம்பாலும் வீண் தானய்யா

உரிக்காத வாழை பிரிக்காத சேலை

கசக்காத தேன் ரோஜா நான்தானய்யா

பெண் : இடை தீண்டும் வேளை

இடைவேளை இல்லை

எடுக்கவா கொடுக்கவா

இரண்டிலும் இன்பம் வேறு

குழு : ...........................

பெண் : ..........................

பெண் : ஓ.....துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு

துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு

பெண் : ஆஹா.....ஹ......ஹாஹ்

ஆஹா.....ஹ......ஹாஹ்....ஓஹோஹோ

பெண் : மதுக் கோப்பை ஏந்து மலர்க்காட்டில் நீந்து

துளைக்கின்ற துன்பங்கள் தூளாகுமே

உனக்கென்று கொஞ்சம் உலகத்தில் வாழு

உண்டான காயங்கள் பூவாகுமே

பெண் : கலக்கங்கள் வேண்டாம்

குழப்பங்கள் வேண்டாம்

நினைத்ததை முடிக்கவா

வரிப்புலி போலே வா வா

குழு : ...........................

பெண் : ஓ.....துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு

துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு

கனவு பிறந்தது கதவு திறந்தது

ஆசை மலர்ந்தது அழகு அவிழ்ந்தது......ஓஒ....ஓ....

குழு : ...........................

பெண் : ஓ.....துடிக்கின்றதே இந்த ரோஜா செண்டு

துளைக்கின்றதே என்னை ஆசை வண்டு

Song information

Singer: Lalitha Sagari

Music by: Chandrabose

Release information: From Vettaiyaadu Vilaiyaadu (1989 Film) (1989) · Lyricist: Vairamuthu

Explore this song