Roman script
Oh Thendrale Song Lyrics is the track from Paththini Tamil Film – 1997, Starring Jayaram, Khushbu, Prakash Raj and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Valampuri John. Singer : K. S. Chithra Music Director : Deva Lyricist : Valampuri John Female Part Oh thendralae naan eppadi paaduvathu Oh….mannavaa naan yaarukku paaduvathu Female Part Oh thendralae naan eppadi paaduvathu Oh….mannavaa naan yaarukku paaduvathu Vanthavano sendruvittaan Ennai mattum vittuvittu Sendravano vanthuvittaan Ennennavi paadupattu Koodirunthum kuruvi thavikkuthu Female Part Oh thendralae naan eppadi paaduvathu Oh….mannavaa naan yaarukku paaduvathu Female Part Mannilaadum vennilavae Ennadi sogam Mannanthaanae paada sonnaan Paadadi raagam Mannilaadum vennilavae Ennadi sogam Mannanthaanae paada sonnaan Paadadi raagam Female Part Ilangai manann sabaiyinilae… Aaa….aa…aa…aa Aaa….aa…aa…aa
Aaa….aa…aa…aa Ilangai manann sabaiyinilae seethai paadavaa Thaali enna rendu uyir oonjalaadavaa Nilave marupakkam unakkumallavaa Koodirunthum kuruvi thavikkuthu Female Part Oh thendralae naan eppadi paaduvathu Oh….mannavaa naan yaarukku paaduvathu Female Part Irukaigal veenaiyilae tharuvarthu raagam Iruvaazhvil penmaikku varuvathu sogam Irukaigal veenaiyilae tharuvarthu raagam Iruvaazhvil penmaikku varuvathu sogam Vithiyennum kaattrinilae Aaa….aa…aa…aa Aaa….aa…aa…aa Aaa….aa…aa…aa Vithiyennum kaattrinilae En jaathagam Thirai pottu arangaerum pudhu naadagam Manamaalai niram maarum Manam marumaa Koodirunthum kuruvi thavikkuthu Female Part Oh thendralae naan eppadi paaduvathu Oh….mannavaa naan yaarukku paaduvathu Vanthavano sendruvittaan Ennai mattum vittuvittu Sendravano vanthuvittaan Ennennavi paadupattu Koodirunthum kuruvi thavikkuthu Female Part Oh thendralae naan eppadi paaduvathu Oh….mannavaa naan yaarukku paaduvathu
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வலம்புரி ஜான் பெண் : ஓ.......தென்றலே நான் எப்படி பாடுவது ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது பெண் : ஓ.......தென்றலே நான் எப்படி பாடுவது ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது வந்தவனோ சென்றுவிட்டான் என்னை மட்டும் விட்டுவிட்டு சென்றவனோ வந்துவிட்டான் என்னென்னவோ பாடுபட்டு கூடிருந்தும் குருவி தவிக்குது பெண் : ஓ... தென்றலே நான் எப்படி பாடுவது ஓ... மன்னவா நான் யாருக்கு பாடுவது பெண் : மண்ணிலாடும் வெண்ணிலவே என்னடி சோகம் மன்னன் தானே பாட சொன்னான் பாடடி ராகம் மண்ணிலாடும் வெண்ணிலவே என்னடி சோகம் மன்னன் தானே பாட சொன்னான் பாடடி ராகம் பெண் : இலங்கை மன்னன் சபையினிலே..... ஆ......ஆ.......ஆ...ஆ.... ஆ.. ஆ......ஆ......ஆ.... ஆ......ஆ......ஆ... ஆ..... இலங்கை மன்னன் சபையினிலே சீதை பாடவா தாலி என்ன ரெண்டு உயிர் ஊஞ்சலாடவா நிலவே மறுபக்கம் உனக்குமல்லவா கூடிருந்தும் குருவி தவிக்குது பெண் : ஓ......தென்றலே நான் எப்படி பாடுவது ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது பெண் : இருகைகள் வீணையிலே தருவது ராகம் இருவாழ்வில் பெண்மைக்கு வருவது சோகம் இருகைகள் வீணையிலே தருவது ராகம் இருவாழ்வில் பெண்மைக்கு வருவது சோகம் விதியென்னும் காற்றினிலே .... ஆ... ஆ... ஆ... ஆ.... ஆ... ஆ... ஆ... ஆ.... ஆ... ஆ... ஆ... ஆ.... விதியென்னும் காற்றினிலே என் ஜாதகம் திரை போட்டு அரங்கேறும் புது நாடகம் மணமாலை நிறம் மாறும் மனம் மாறுமா.... கூடிருந்தும் குருவி தவிக்குது பெண் : ஓ......தென்றலே நான் எப்படி பாடுவது ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது வந்தவனோ சென்றுவிட்டான் என்னை மட்டும் விட்டுவிட்டு சென்றவனோ வந்துவிட்டான் என்னென்னவோ பாடுபட்டு கூடிருந்தும் குருவி தவிக்குது பெண் : ஓ......தென்றலே நான் எப்படி பாடுவது ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது
Song information
Singer: K. S. Chithra
Release information: From Paththini (1997) (1998) · Singer: K. S. Chithra · Lyricist: Valampuri John · Music: Deva
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Paththini (1997)