Roman script

Singer : L. R. Eswari

Music by : Sankar Ganesh

Female Part

Oh oh oh oh poochendu kaigal

Oh oh oh oh thudithena indru

Oh oh oh oh poochendu kaigal

Oh oh oh oh thudithena indru

Aaa….aaa….haaaaa….haaa..aaa…

Thaenendra kangal sivandhana indru

Aanandha mayakathilindru

Asaindhu aadattum vaanavil vannam

Female Part

Oh oh oh oh poochendu kaigal

Oh oh oh oh thudithena indru

Chorus

Haeiii…haeiii…haeiii haeii

Female Part

Ceesarai vendradhum kiliyallavoo

Andha devarai vendradhum pennallavoo

Ceesarai vendradhum kiliyallavoo

Andha devarai vendradhum pennallavoo

Naan andha raanikku nigar allavoo

Endhan maeniyum oosaiyum padai allavoo

Female Part

Yaa yaaa yaayaaa yaa yaa

Female Part

Oh oh oh oh poochendu kaigal

Oh oh oh oh thudithena indru

Chorus

Haeiii…haeiii…haeiii haeiii

Chorus

…………………..

Female Part

Roja poovena idhazhum undu

Andha roman raanigal sarasam undu

Roja poovena idhazhum undu

Andha roman raanigal sarasam undu

Raajavaayinum adimai endru

Naan naatiyamiduven ulagai vendru

Female Part

Aaa….aaa….haaaaa….haaa..aaa…

Female Part

Oh oh oh oh poochendu kaigal

Oh oh oh oh thudithena indru

Chorus

Haeiii…haeiii…haeiii… haeii

Female Part

Engae paarvai pogindrathu

Adhu edhai edhai ellam paarkindrathu

Engae paarvai pogindrathu

Adhu edhai edhai ellam paarkindrathu

Sangu mulanguthu savukkeduthu

Ennai sagasam vendrathu kadhai mudithu

Female Part

Yaa yaaa yaayaaa yaa yaa

Female Part

Oh oh oh oh poochendu kaigal

Oh oh oh oh thudithena indru

Chorus

Haeiii…haeiii…haeiii haeiii

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்

ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்

ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

ஆஅ......ஆஅ.....ஹா......ஹா......ஆஅ......

தேனென்ற கண்கள் சிவந்தன இன்று

ஆனந்த மயக்கத்திலின்று

அசைந்து ஆடட்டும் வானவில் வண்ணம்

பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்

ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு : ஹேய்......ஹேய்......ஹேய் ஹேய்......

பெண் : சீசரை வென்றதும் கிளியல்லவோ

அந்த தேவரை வென்றதும் பெண்ணல்லவோ

சீசரை வென்றதும் கிளியல்லவோ

அந்த தேவரை வென்றதும் பெண்ணல்லவோ

நான் அந்த ராணிக்கு நிகரல்லாவோ

எந்தன் மேனியின் ஓசையும் படையல்லவோ

பெண் : யா யா யாயா யாயா

பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்

ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு : ஹேய்......ஹேய்......ஹேய் ஹேய்......

குழு : .....................................

பெண் : ரோஜா பூவென இதழும் உண்டு

அந்த ரோமன் ராணிகள் சரசம் உண்டு

ரோஜா பூவென இதழும் உண்டு

அந்த ரோமன் ராணிகள் சரசம் உண்டு

ராஜாவாயினும் அடிமையென்று

நான் நாட்டியமிடுவேன் உலகை வென்று....

பெண் : ஆஅ.....ஆஅ.....ஹா.....ஹா.....ஆஅ.....

பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்

ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு : ஹேய்......ஹேய்......ஹேய் ஹேய்......

பெண் : எங்கே பார்வை போகின்றது

அது எதை எதையெல்லாம் பார்க்கின்றது

எங்கே பார்வை போகின்றது

அது எதை எதையெல்லாம் பார்க்கின்றது

சங்கு முழங்குது சவுக்கெடுத்து

என்னை ஸாகசம் வென்றது கதை முடித்து....

பெண் : யா யா யாயா யாயா

பெண் : ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள்

ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு : ஹேய்......ஹேய்......ஹேய் ஹேய்......

Song information

Singer: L. R. Eswari

Music by: Sankar Ganesh

Release information: From Ore Thanthai (1976) · Lyricist: Kannadasan

Explore this song