Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Hoo hooo mister bhrammachaari Hae hae original bhrammachaari Hoo hooo mister bhrammachaari Hae hae original bhrammachaari Naan otti kondu pesinaal Unnai katti kondu paadinaal Naan otti kondu pesinaal Unnai katti kondu paadinaal Naalai mudhal samsaari …..so sorry… Female Part Hoo hooo mister bhrammachaari Hae hae original bhrammachaari Naan otti kondu pesinaal Unnai katti kondu paadinaal Naalai mudhal samsaari ….. Uknow uknow uknow Female Part Hoo hooo mister bhrammachaari Female Part Kodiyil oruvar thaan Munivar aagalaam Kottaiyil oruvar thaan arasaraagalaam Kodiyil oruvar thaan Munivar aagalaam Kottaiyil oruvar thaan arasaraagalaam Ovvvoru manidhanum thuraviyaavadhaa Ulagilae thalai murai mudindhu povadhaa Female Part Hoo hooo mister bhrammachaari Hae hae original bhrammachaari Naan otti kondu pesinaal Unnai katti kondu paadinaal Naalai mudhal samsaari …..oh sorry… Female Part Hoo hooo mister bhrammachaari Female Part Buththarum vaazhnthuthaan uknow uknow Kaadu thaedinaar Pulavarum vaazhnthu thaan kavidhai paadinaar Buththarum vaazhnthuthaan Kaadu thaedinaar Pulavarum vaazhnthu thaan kavidhai paadinaar Bhaktharum kaadhalai maruthathillaiyae Bhaktharum kaadhalai maruthathillaiyae Bhramanum pengalai veruthathillaiyae Female Part Hoo hooo mister bhrammachaari Female Part Engae illai indha kaariyam Inbam enbadhe ulaga kaaviyam Engae illai indha kaariyam Inbam enbadhe ulaga kaaviyam Kanni enbadhae ezhudhum kaagitham Kaadhalan theetuvaar nooru oviyam Female Part Hoo hooo mister bhrammachaari Hae hae original bhrammachaari Naan otti kondu pesinaal Unnai katti kondu paadinaal Naalai mudhal samsaari …..i am sorry…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி நான் ஒட்டிக் கொண்டு பேசினால் உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால் நான் ஒட்டிக் கொண்டு பேசினால் உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால் நாளை முதல் சம்சாரி....... சோ சாரி..... பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி நான் ஒட்டிக் கொண்டு பேசினால் உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால் நாளை முதல் சம்சாரி....... யூ நவ் யூ நவ் யூ நவ் பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி பெண் : கோடியில் ஒருவர்தான் முனிவர் ஆகலாம் கோட்டையில் ஒருவர்தான் அரசராகலாம் கோடியில் ஒருவர்தான் முனிவர் ஆகலாம் கோட்டையில் ஒருவர்தான் அரசராகலாம் ஒவ்வொரு மனிதனும் துறவியாவதா உலகிலே தலைமுறை முடிந்து போவாதா பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி நான் ஒட்டிக் கொண்டு பேசினால் உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால் நாளை முதல் சம்சாரி....... ஓ சாரி..... பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி பெண் : புத்தரும் வாழ்ந்துதான் யூ நவ் யூ நவ் காடு தேடினார் புலவரும் வாழ்ந்துதான் கவிதை பாடினார் புத்தரும் வாழ்ந்துதான் காடு தேடினார் புலவரும் வாழ்ந்துதான் கவிதை பாடினார் பக்தரும் காதலை மறுத்ததில்லையே பக்தரும் காதலை மறுத்ததில்லையே பரமனும் பெண்களை வெறுத்ததில்லையே பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி பெண் : எங்கே இல்லை இந்தக் காரியம் இன்பம் என்பதே உலக காவியம் எங்கே இல்லை இந்தக் காரியம் இன்பம் என்பதே உலக காவியம் கன்னி என்பதே எழுதும் காகிதம் காதலன் தீட்டுவார் நூறு ஓவியம் பெண் : ஹோ ஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி ஹே ஹே ஒரிஜினல் பிரம்மச்சாரி நான் ஒட்டிக் கொண்டு பேசினால் உன்னைக் கட்டிக் கொண்டு பாடினால் நாளை முதல் சம்சாரி....... ஐ ஆம் சாரி.....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Irulum Oliyum (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Irulum Oliyum
- Composer: K. V. Mahadevan