Roman script
Singers : L. R. Eswari and K. Jamunarani Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female Part O o o o chinnanjiru malarai maranthu vidathae O o o o chinnanjiru malarai maranthu vidathae Female Part Sirikka vaithen ennai varuntha vidathae Sirikka vaithen ennai varuntha vidathae Both : O o o o chinnanjiru malarai maranthu vidathae Female Part Vanna pura pol mannil pirandhom Female : Mannil pirandhae vinnil parandhom Female : Vanna pura pol mannil pirandhom Female : Mannil pirandhae vinnil parandhom Female : Vinnil parandhom.. Haa..aa..aa..aa…aa Dhoora dhoora nam payanam endraalum Thunivudan naamae thodarnthu selvomae Female : Thodarnthu selvomae Female : Sernthu varaamal pirindhu vidaathae Both : Sirikka vaithen ennai varuntha vidathae O o o o chinnanjiru malarai maranthu vidathae Female Part Pudhu vidhamaana ulagathil namae Pon mayamaana veedamaippomae Pudhu vidhamaana ulagathil namae Pon mayamaana veedamaippomae Female : Aahaa..aahaa..aahaa… Female Part Veetinil inba vilakku veippomae Female : Kaatru varamal kaathiruppomae Female : Veetinil inba vilakku veippomae Female : Kaatru varamal kaathiruppomae Female : Kaathiruppomae Female Part Paruvangal maarum bayanthu vidathae Both : Sirikka vaithen ennai varuntha vidathae O o o o chinnanjiru malarai maranthu vidathae O o o o chinnanjiru malarai maranthu vidathae
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஓஓஓஒ.......சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே ஓஓஓஒ.......சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே பெண் : சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே பெண்கள் : ஓஓஓஒ.......சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே பெண் : வண்ணப் புறாப் போல் மண்ணில் பிறந்தோம் பெண் : மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம் பெண் : வண்ணப் புறாப் போல் மண்ணில் பிறந்தோம் பெண் : மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம் பெண் : விண்ணில் பறந்தோம்.... ஆ....ஆ....ஆ....ஆ....ஆ... தூர தூர நம் பயணம் என்றாலும் துணிவுடன் நாமே தொடர்ந்து செல்வோமே பெண் : தொடர்ந்து செல்வோமே ...... பெண் : சேர்ந்து வராமல் பிரிந்து விடாதே பெண்கள் : சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே ஓஓஓஒ.......சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே பெண் : புது விதமான உலகத்தில் நாமே பொன் மயமான வீடமைப்போமே பெண் : புது விதமான உலகத்தில் நாமே பொன் மயமான வீடமைப்போமே பெண் : ஆஹா.......ஆஹா.......ஆஹா.... பெண் : வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே பெண் : காற்று வராமல் காத்திருப்போமே காத்திருப்போமே பெண் : வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே பெண் : காற்று வராமல் காத்திருப்போமே காத்திருப்போமே பெண் : காத்திருப்போமே பெண் : பருவங்கள் மாறும் பயந்து விடாதே பெண்கள் : சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே ஓஓஓஒ.......சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே ஓஓஓஒ.......சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
Song information
Singers: L. R. Eswari and K. Jamunarani
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Neengatha Ninaivu (1963) · Singer: L. R. Eswari and K. Jamunarani · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari and K. Jamunarani
- Film / album: Neengatha Ninaivu
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali