Roman script
Singers : Deepan Chakravarthy and S. Janaki Music by : Ilayaraja Female Part Oo nenjamae idhu un raagamae…. Oo nenjamae idhu un raagamae…. Kodai kaatril koodum koottil Kondaadidum inbam kandu aadum paadum Female Part Oo nenjamae idhu un raagamae…. Male Part Oo nenjamae idhu un raagamae…. Oo nenjamae idhu un raagamae…. Kodai kaatril koodum koottil Kondaadidum inbam kandu aadum paadum Male Part Oo nenjamae idhu un raagamae…. Male Part : Ennangalin vannangalil un thottramae En nenjilum naan kaangindren or mattramae Ennangalin vannangalil un thottramae En nenjilum naan kaangindren or mattramae Female Part Yaarodu yaarai kai saerpathendru Yaar solla koodum nammodu indru Saera vendum ondru saernth vaazha vendum Male Part Oo nenjamae idhu un raagamae…. Female Part Engengilum inbangalin aalinganam En ullamum unnoduthaan saerum thinam Engengilum inbangalin aalinganam En ullamum unnoduthaan saerum thinam Male Part En aasai aadum unnodu pinni En thevai yaaum nee thantha pinnum Yaengi vaadum intha neram thaanga vendum…mm… Female Part Oo nenjamae idhu un raagamae…. Male : Laal laala laa laal laala laa Female : Kodai kaatril koodum koottil Kondaadidum inbam kandu aadum paadum Male Part Oo nenjamae idhu un raagamae…. Female : Laal laala laa laal laala laa
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே... ஒ நெஞ்சமே இது உன் ராகமே.... கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே.... ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே... ஒ நெஞ்சமே இது உன் ராகமே.... கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே... ஆண் : எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே ஆண் : எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே பெண் : யாரோடு யாரை கை சேர்ப்பதென்று யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும் ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே.... பெண் : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம் எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம் ஆண் : என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி என் தேவை யாவும் நீ தந்த பின்னும் ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்...ம்ம்..... பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே...... ஆண் : லால் லால லா லல லால் லால லா பெண் : கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே.... பெண் : லால் லால லா லல லால் லால லா
Song information
Singers: Deepan Chakravarthy and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Enakkaga Kaathiru (1981) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Deepan Chakravarthy and S. Janaki
- Film / album: Enakkaga Kaathiru
- Composer: Ilayaraja