Roman script

Singer : K. J. Jesudass and Lalitha Sagari

Music by : Chandrabose

Male Part

Oo…..megamae

Female : Oo…neram poguthe

Male : Nedu neram aayaachchu

Female : Pozhuthellaam poyachchu

Male : Ilanjittu innum vanthu serala

Female : Idhamaaga tholil vanthu saayala

Male Part

Oo…..oho megamae

Female : Oo…neram poguthe

Male Part

Nenappellaam um melae

Nesanthaandi ammaalae

Thaniyaaga unnai enni yaenguraen

Female : Theriyaathaa un velai

Kuriyellaam en melae

Edhukkunnu konjam sonnaa aagaathaa

Male Part

Parikaasam pannaathae

Padhilaethum sollaathae

Pasiyaara nee konjam vaa….oohoh….

Female Part

Oo…..megamae

Male : Oo…neram poguthe….

Female Part

Idupporam kai pottu

Idhu enna thaalaattu

En kadhal kannan pannum leelaiyaa…aa….

Male : Adiyaaththi naalaikku

Varappogum pillaikku

Thaalaattu kattruk kolla vendaamaa…oo….

Female Part

Oru pillai neeyaachchu

Oru pillai naanachchu

Idhu pothum ippothu vaa….oohhoh….

Male Part

Oo…..megamae

Female : Oo…neram poguthe

Male : Nedu neram aayaachchu

Female : Pozhuthellaam poyachchu

Male : Ilanjittu innum vanthu serala

Female : Idhamaaga tholil vanthu saayala

Male : Ooho ho….

Both : Paapapapappappaapaa….papapapaappa….

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் லலிதா சாகரி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஓஓ......மேகமே...

பெண் : ஓஓ.....நேரம் போகுதே

ஆண் : நெடு நேரம் ஆயாச்சு

பெண் : பொழுதெல்லாம் போயாச்சு

ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல

பெண் : இதமாக தோளில் வந்து சாயல

ஆண் : ஓஓ.....ஓஹோ மேகமே...

பெண் : ஓஓ.....நேரம் போகுதே.....

ஆண் : நெனப்பெல்லாம் உம் மேலே

நெசந்தான்டி அம்மாளே

தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன்

பெண் : தெரியாதா உன் வேலை

குறியெல்லாம் என் மேலே

எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா

ஆண் : பரிகாசம் பண்ணாதே

பதிலேதும் சொல்லாதே

பசியாற நீ கொஞ்சம் வா......ஒஹோஹ்......

பெண் : ஓஓ......மேகமே...

ஆண் : ஓஓ.......நேரம் போகுதே.....

பெண் : இடுப்போரம் கைப்போட்டு

இது என்ன தாலாட்டு

என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா....ஆ....

ஆண் : அடியாத்தி நாளைக்கு

வரப்போகும் பிள்ளைக்கு

தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா....ஓ....

பெண் : ஒரு பிள்ளை நீயாச்சு

ஒரு பிள்ளை நானாச்சு

இது போதும் இப்போது வா.....ஓஓஹோஹ்...

ஆண் : ஓஓ.....மேகமே...

பெண் : ஓஓ......நேரம் போகுதே

ஆண் : நெடு நேரம் ஆயாச்சு

பெண் : பொழுதெல்லாம் போயாச்சு

ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல

பெண் : இதமாக தோளில் வந்து சாயல

ஆண் : ஓஓஹோ ஹோ......

இருவர் : பாபபபப்ப்பாபா...பபபபாபபபபா....

Song information

Singer: K. J. Jesudass and Lalitha Sagari

Music by: Chandrabose

Release information: From Chinna Chinna Aasaigal (1989) · Lyricist: Pulamaipithan

Explore this song