Roman script
Singer : Sinduri Vishal Music by : Mark K Robin Lyrics by : G. Muralidharan Female Part Oh manamae nogadhae Karum irulae vilagayoo Siru osai kettaalae Thalir dhegam marugadhoo Female Part Ul manadhil kaayangal kuraiyadha ..aa In nilaiyai maayai pol maraiyaadha.aa Paadhai maari ponen nanae Neeyae vandhaai kaathu thaane Chorus Adada pirivae… Uyire thaanga thuyare Odum unnai partha nodiyae Valvae malarudhu unnaal… Chorus : Neeyae thaanae…. Neeyae thaanae…. Neeyae thaanae…. Neeyae thaanae…. Female Part Nam payanam Edhuvaraiyil arivoma..aa Nam pirappae Serndhu irukkka pirandhoma..aa Maara naesa bandham aaven Chorus Adada pirivae… Uyire thaanga thuyare Odum unnai partha nodiyae Valvae malarudhu unnaal… Chorus Neeyae thaanae…. Neeyae thaanae…. Neeyae thaanae…. Neeyae thaanae…. Female Part Haa..aaaa…aaaa…haa..aa..aa
தமிழ்
பாடகி : சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : மார்க் கே ராபின் பாடல் ஆசிரியர் : ஜி. முரளிதரன் பெண் : ஓ மனமே நோகாதே கரும் இருளே விளகாயோ சிறு ஓசை கேட்டாலே தளிர் தேகம் மருகாதோ பெண் : உள் மனதில் காயங்கள் குறையாதா..ஆஆ இந்நிலையை மாயைப்போல் மறையாதா ..ஆஅ பாதை மாறி போனேன் நானே ... நீயே வந்தாய் காத்து தானே ... குழு : அடடா பிரிவே .. உயிரே தாங்கா துயரே ஓடும் உன்னை பார்த்த நொடியே வாழ்வே மலருது உன்னால் குழு : நீயே தானே ... நீயே தானே ... நீயே தானே ... நீயே தானே ... பெண் : நம் பயணம் எது வரையில் அறிவோமா நம் பிறப்பதே சேர்ந்து இருக்க பிறந்தோமா மாறா நேச பந்தம் ஆவேன் குழு : அடடா பிரிவே .. உயிரே தாங்கா துயரே ஓடும் உன்னை பார்த்த நொடியே வாழ்வே மலருது உன்னால் குழு : நீயே தானே ... நீயே தானே ... நீயே தானே ... நீயே தானே ... பெண் : ஹா ..ஆ..ஆ..ஹா..ஆஅ...ஆஅ...
Song information
Singer: Sinduri Vishal
Music by: Mark K Robin
Lyrics by: G. Muralidharan
Release information: From Ratchan (The Ghost) (2022) · Singer: Sinduri Vishal · Lyricist: G. Muralidharan · Music: Mark K Robin
Explore this song
- Singer: Sinduri Vishal
- Film / album: Ratchan (The Ghost)
- Composer: Mark K Robin
- Lyricist: G. Muralidharan