Roman script
Singer : Sinduri Vishal Music by : G. V. Prakash Kumar Female Part Nee indri naana Naan nee aaguvenna Ithu kaalam thaandi Vaazhum kaadhalae Female Part Nee vinnaithaandi ponaal Naan ennul unnai kaanben Un kannil mouna Kaadhal pesuven Chorus Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Chorus Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Female Part Alainthen tholainthen Nam vaanam bhoomi maaravae Piranthen thodarnthen Unnodu ondru seravae Female Part Anbae anbae kanden unnai En moochum pechum theernthathae Kannaal kannaal kaadhal solla Un paarvai meendum vendumae Female Part Hmmm..m.mm…mm…mmm.. Mmmm..mmmmm…mmmm… Hmmm..m.mm…mm…mmm.. Mmm…mmm…mmm…mmm…..mm.. Ohooo…ooo….ooo…ooo….(3) Ohoo..oo…ohoo..(2) Female Part Kai neettum thooramathil Unnai naan kandenae Kaiyodu kairegai kalamthiduma Un kaadhal illamal En kaadhal sollamal
Un thooram en padham kadanthiduma Female Part Unakkaai iruppen En aayul kaalamae Athai nee purinthaal En aayul neelumae Female Part Anbae anbae un mounam enna Un maatram thotru pogumae Kannaal kannaal kadhal solla Un paarvai meendum vendumae Chorus Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Chorus Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Female Part Un nenjil en oosai Undaana pinnalae En kaadhal kannadi udainthiduma En swasam un moochil Endrae nee sonnayae Un vaarthai en jeevan maranthiduma Female Part Thavanai muraiyaal En kaadhal solgiren Maranthae irunthae Nee ennai kolgirai Female Part Neethan illai engae sella Naan kanneer theeyil mooghziren Unnai ennai ondraai seiya Orr kaadhal deivam vendinen Chorus Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Chorus Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa
தமிழ்
பாடகி : சிந்தூரி விஷால் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : நீ இன்றி நானா நான் நீ ஆகுவேனா இது காலம் தாண்டி வாழும் காதலே பெண் : நீ விண்ணைத்தாண்டி போனால் நான் என்னுள் உன்னை காண்பேன் உன் கண்ணில் மௌன காதல் பேசுவேன் குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப பெண் : அலைந்தேன் தொலைந்தேன் நம் வானம் பூமி மாறவே பிறந்தேன் தொடர்ந்தேன் உன்னோடு ஒன்று சேரவே பெண் : அன்பே அன்பே கண்டேன் உன்னை என் மூச்சும் பேச்சும் தீர்ந்ததே கண்ணால் கண்ணால் காதல் சொல்ல உன் பார்வை மீண்டும் வேண்டுமே பெண் : ஹ்ம்ம்...ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்.... ஹ்ம்ம்...ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்... ஓஹோ....ஓஒ...ஓஒ....ஓஒ (3) ஓஹோ....ஊ...ஓஹோ...(2) பெண் : கை நீட்டும் தூரத்தில் உன்னை நான் கண்டேனே கையோடு கைரேகை கலந்திடுமா உன் காதல் இல்லாமல் என் காதல் சொல்லாமல் உன் தூரம் என் பாதம் கடந்திடுமா பெண் : உனக்காய் இருப்பேன் என் ஆயுள் காலமே அதை நீ புரிந்தால் என் ஆயுள் நீளுமே பெண் : அன்பே அன்பே உன் மௌனம் என்ன உன் மாற்றம் தோற்று போகுமே கண்ணால் கண்ணால் காதல் சொல்ல உன் பார்வை மீண்டும் வேண்டுமே குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப பெண் : உன் நெஞ்சில் என் ஓசை உண்டான பின்னாலே என் காதல் கண்ணாடி உடைந்திடுமா என் சுவாசம் உன் மூச்சில் என்றே நீ சொன்னாயே உன் வார்த்தை என் ஜீவன் மறந்திடுமா பெண் : தவணை முறையால் என் காதல் சொல்கிறேன் மறந்தே இருந்தே நீ என்னை கொல்கிறாய் பெண் : நீதான் இல்லை எங்கே செல்ல நான் கண்ணீர் தீயில் மூழ்கிறேன் உன்னை என்னை ஒன்றாய் செய்ய ஓர் காதல் தெய்வம் வேண்டினேன் குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப
Song information
Singer: Sinduri Vishal
Music by: G. V. Prakash Kumar
Release information: From Adangathey (2018) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Sinduri Vishal
- Film / album: Adangathey
- Composer: G. V. Prakash Kumar