Roman script
Singers : Sinduri Vishal, Deepthi Suresh, Soundarya Nandakumar, Bhargavi Sridhar, Aravind Srinivas, Saisharan, Shenbagaraj and Santhosh Hariharan Music by : Dhibu Ninan Thomas Lyrics by : Yugabharathi Male : Hey thorakkudhu un rootu Nee nadakanum aal paarthu Yen padikanum ketkaadha Maaradho thalayezhuthu Female Part Hey enakini nee koottu Vaa unakini naan koottu Yaar thadupathu thaazh pottu Povomey kalaiyeduthu Male Part Thaana serntha elankaathu Thaniya pottadhilla koothu Pona ponadhu thaan nethu Pothum pothum metta maathu Male Part Kathari poovasam Kaiyila aagasam Ethana santhosham Thulli vilayadu Male Part Mallukatti ninaalum Maanam kettu ponaalum Natpu thaan kannadi Unna athil paaru Male Part Kadana odana vaangaama Kavidhai ezhuthi yengaama Pattam kedachalum Kuttichuvarey Female Part Rajini kamala pesama Thala thalapathy paakkaama Thalli irunthaaley Romba thavarey Male Part Kalyaana ramanaiyum Unnoda maamanaiyum
Inga nee thedaathammaa Female Part Kai maathaa kaadhalaiyum Ketkaadha aambalaiya Dhinam dhinam thaan thedi Alaiyuromey Male Part Kathari poovasam Kaiyila aagasam Ethana santhosham Thulli vilayadu Male Part Mallukatti ninaalum Maanam kettu ponaalum Natpu thaan kannadi Unna athil paaru Male Part Hey thorakudhu un rootu Nee nadakanum aal paarthu Yen padikanum ketkaadha Maaradho thalayezhuthu Female Part Hey enakini nee koottu Vaa unakini naan koottu Yaar thadupathu thaazh pottu Povomey kalaiyeduthu Male Part Thaana serntha elankaathu Thaniya pottadhilla koothu Pona ponadhu thaan nethu Pothum pothum Metta maathu Male Part Kathari poovasam Kaiyila aagasam Ethana santhosham Thulli vilayadu Male Part Mallukatti ninaalum Maanam kettu ponaalum Natpu thaan kannadi Unna athil paaru Male Part Kathari poovasam Kaiyila aagasam Ethana santhosham Thulli vilayadu Male Part Mallukatti ninaalum Maanam kettu ponaalum Natpu thaan kannadi Unna athil paaru
தமிழ்
பாடகர் : சிந்தூரி விஷால், தீப்தி சுரேஷ் , சௌந்தர்யா நந்தகுமார், பார்கவி ஸ்ரீதர், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சசி ஹரன், சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் ஷேண்பகராஜ் இசையமைப்பாளர் : திப்பு நினன் தாமஸ் பாடலாசிரியர் : யுகபாரதி ஆண் : ஹே தொறக்குது உன் ரூட்டு நீ நடக்கனும் ஆள் பார்த்து ஏன் படிக்கனும் கேட்காத மாறாதாே தலயெழுத்து பெண் : ஹே எனக்கினி நீ கூட்டு வா உனக்கினி நான் கூட்டு யார் தடுப்பது தாழ் போட்டு போவோமே களையெடுத்து ஆண் : தானா சேர்ந்த எளங்காத்து தனியா போட்டதில்ல கூத்து போனா போனது தான் நேத்து போதும் போதும் மெட்ட மாத்து ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம் எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும் நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு ஆண் : கடன ஒடன வாங்காம கவித எழுதி ஏங்காம பட்டம் கெடச்சாலும் குட்டிச்சுவரே பெண் : ரஜினி கமல பேசாம தல தளபதி பாக்காம தள்ளி இருந்தாலே ரொம்ப தவறே ஆண் : கல்யாண ராமனையும் உன்னோட மாமனையும் இங்க நீ தேடாதம்மா பெண் : கை மாத்தா காதலையும் கேட்காத ஆம்பளைய தினம் தினம் நான் தேடி அலையுறோமே ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம் எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும் நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு ஆண் : ஹே தொறக்குது உன் ரூட்டு நீ நடக்கனும் ஆள் பார்த்து ஏன் படிக்கனும் கேட்காத மாறாதாே தலயெழுத்து பெண் : ஹே எனக்கினி நீ கூட்டு வா உனக்கினி நான் கூட்டு யார் தடுப்பது தாழ் போட்டு போவோமே களையெடுத்து ஆண் : தானா சேர்ந்த எளங்காத்து தனியா போட்டதில்ல கூத்து போனா போனது தான் நேத்து போதும் போதும் மெட்ட மாத்து ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம் எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும் நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம் எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும் நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு
Song information
Singers: Sinduri Vishal, Deepthi Suresh, Soundarya Nandakumar,
Music by: Dhibu Ninan Thomas
Lyrics by: Yugabharathi
Release information: From Nadhi (2022) · Singer: Sinduri Vishal, Deepthi Suresh, Soundarya Nandakumar, Bhargavi Sridhar, Aravind Srinivas, Saisharan, Shenbagaraj and Santhosh Hariharan · Lyricist: Yugabharathi · Music: Dhibu Ninan Thomas
Explore this song
- Singer: Sinduri Vishal
- Singer: Deepthi Suresh
- Singer: Soundarya Nandakumar
- Film / album: Nadhi
- Composer: Dhibu Ninan Thomas
- Lyricist: Yugabharathi