Roman script
Singer : Sinduri Vishal Music by : Vishal Chandrasekhar Female Part Thoduvaanam Nettruvarai adhu Tholai dhooram Female Part Vizhi pookka Naalai varum Endhan nenjoram Female Part Thoduvaanam Nettruvarai adhu Tholai dhooram Female Part Vizhi pookka Naalai varum Endhan nenjoram Female Part Irukkum moligal Podhaadhu Enadhu unarvai Kooraadhu Female Part Avizha thudikkum Azhagu malarin Asaivum sugamae Female Part Avanin nagala Enadhu nagala Malarin mugamae Female Part Thoduvaanam Nettruvarai adhu Tholai dhooram Female Part Vizhi pookka Naalai varum Endhan nenjoram
தமிழ்
பாடகி : சிந்தூரி விஷால் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : தொடுவானம் நேற்று வரை அது தொலை தூரம் பெண் : விழி பூக்க நாளை வரும் எந்தன் நெஞ்சோரம் பெண் : தொடுவானம் நேற்று வரை அது தொலை தூரம் பெண் : விழி பூக்க நாளை வரும் எந்தன் நெஞ்சோரம் பெண் : இருக்கும் மொழிகள் போதாது எனது உணர்வை கூறாது பெண் : அவிழ துடிக்கும் அழகு மலரின் அசைவும் சுகமே பெண் : அவனின் நகலா எனது நகலா மலரின் முகமே பெண் : தொடுவானம் நேற்று வரை அது தொலை தூரம் பெண் : விழி பூக்க நாளை வரும் எந்தன் நெஞ்சோரம்
Song information
Singer: Sinduri Vishal
Music by: Vishal Chandrasekhar
Release information: From Kuttram 23 (2017) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Sinduri Vishal
- Film / album: Kuttram 23
- Composer: Vishal Chandrasekhar