Roman script
Singer : Varun Vishwa Music by : Vishal Chandrasekhar Male Part {En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo} (2) Male Part En kadhula isai pola Pesura un korallaalae Yesapola neeyum pesavae Eppovumae rasikira naanae Yedho yedho paaduren naanae Male Part En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo Male Part Kuthaalaththu saarala pol Nallaa sirikka en thaenmozhi Kannangkuzhi pothaathunnu Enna mayakkum un mai vizhi Male Part Karuva paya kanavellam Color padam aanathanaala Muzhichaalum medhanthaanae Kaadhal enum palaaku mela Male Part Thadumaraum en manasu kekuthu Eppo unna servathu maanae Pithaanaathan aaguren naanae Male Part En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo Male Part Vetkathukae vetkam varum Un meni muzhu pournami Sokkanukkae aasa varum Enna azhagu en kanmani Male Part Thai maasam thedhi kurikava Dhenam dhenam kelvi kekuthu Un nenjula oonjal aadavae Manjakayir yengi vaaduthu Male Part Thadumaraum en manasu kekuthu Eppo unna servathu maanae Pithaanaathan aaguren naanae Male Part En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo Male Part Oruvaa sorum erangaama Oru naalumae orangaama Thadumaraum en manasu kekuthu Eppo unna servathu maanae Pithaanaathan aaguren naanae
தமிழ்
பாடகர் : வருண் விஷ்வா இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : { என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ } (2) ஆண் : என் காதுல இசை போல பேசுற உன் குரலால் எசபோல நீயும் பேசவே எப்போவுமே ரசிக்கிற நானே ஏதோ ஏதோ பாடுறேன் நானே ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ ஆண் : குத்தாலத்து சாரல போல் நல்லா சிரிக்க என் தேன் மொழி கன்னங்குழி போதாதுன்னு என்ன மயக்கும் உன் மை விழி ஆண் : கருவா பய கனவெல்லாம் கலர் படம் ஆனதனால முழிச்சாலும் மெதந்தானே காதல் எனும் பல்லாக்கு மேல ஆண் : தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ ஆண் : வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழு பௌர்ணமி சொக்கனுக்கே ஆச வரும் என்ன அழகு என் கண்மணி ஆண் : தை மாசம் தேதி குறிக்கவா தெனம் தெனம் கேள்வி கேக்குது உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது ஆண் : தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ ஆண் : ஒருவா சோறும் இறங்காம ஒரு நாளுமே உறங்காம தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே
Song details
Music by: Vishal Chandrasekhar
Release information: From Appuchi Gramam (2014) · Lyricist: Charukesh
- Singer: Varun Vishwa
- Film / album: Appuchi Gramam
- Composer: Vishal Chandrasekhar