Roman script
Singer : Ranjith Music by : Vishal Chandrasekhar Male Part Mugam theriyaa Uyir thudikka Mugam thiruppi selvathu Kuttram thaan Male Part Nanban vizhi Kasigaiyilae Un nazhuval Kuttram thaan Male Part Mugam theriyaa Uyir thudikka Mugam thiruppi selvathu Kuttram thaan Male Part Nanban vizhi Kasigaiyilae Un nazhuval Kuttram thaan Male Part Neethi mandram Solvathu mattum Kuttram illai Nenjam sollum Niyaayathai keladaa Male Part Vaal eduthu Kolavathu mattum Kuttram illai Vaarthaigalaal kolvathum Kuttram thaan Male Part Unnai nambi Varum pennaiyae Nirgathiyaai Viduthal Kuttram Male Part Unnai Uyir aakkiya Petroraii Maraththal kuttram Male Part Nettrikan thiranthaal kooda Kuttram kuttram Kuttram than Male Part {Kuttrathin thozhan aasai Kuttrathin vaasal kovam Kuttrathin palanae pavam Kuttrangal vaazhvin saabam} (2) Male Part Mugam theriyaa Uyir thudikka Mugam thiruppi selvathu Kuttram thaan Male Part Nanban vizhi Kasigaiyilae Un nazhuval Kuttram thaan Male Part {Arivugalin koochal kuttram Mei marakkum aanmeegaththil Alavedutha vaarthai kuttram Nanbargal koodaraththil} (2) Male Part Piran manai nokkuthal kuttramae… Pirivinai pesuthal kuttramae… Karppinai tholaippathu polavae… Kadamaiyai marappathum Kuttramae kuttramae… Male Part {Kuttrathin thozhan aasai Kuttrathin vaasal kovam Kuttrathin palanae pavam Kuttrangal vaazhvin saabam} (2) Male Part Mugam theriyaa Uyir thudikka Mugam thiruppi selvathu Kuttram thaan Male Part Nanban vizhi Kasigaiyilae Un nazhuval Kuttram thaan Chorus ……………………….. Male Part {Ovvoruvan kuttrathukkum Avanukkena niyaayam undu Iruthiyaai kaalam sollum Niyaangkalin sabaiyil nindru} (2) Male Part Manithanai yevi vittae thaan… Manithanai kolgiraanae manithan…. Yethu mattru… azhuvorkkellam… Iraivan thaane koolippadai thalaivan… Male Part {Kuttrathin thozhan aasai Kuttrathin vaasal kovam Kuttrathin palanae pavam Kuttrangal vaazhvin saabam} (2) Male Part Mugam theriyaa Uyir thudikka Mugam thiruppi selvathu Kuttram thaan Male Part Nanban vizhi Kasigaiyilae Un nazhuval Kuttram thaan
தமிழ்
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : முகம் தெரியா உயிர் துடிக்க முகம் திருப்பி செல்வது குற்றம் தான் ஆண் : நண்பன் விழி கசிகையிலே உன் நழுவல் குற்றம் தான் ஆண் : முகம் தெரியா உயிர் துடிக்க முகம் திருப்பி செல்வது குற்றம் தான் ஆண் : நண்பன் விழி கசிகையிலே உன் நழுவல் குற்றம் தான் ஆண் : நீதி மன்றம் சொல்வது மட்டும் குற்றம் இல்லை நெஞ்சம் சொல்லும் நியாத்தை கேளடா ஆண் : வால் எடுத்து கொள்வது மட்டும் குற்றம் இல்லை வார்த்தைகளால் கொள்வதும் குற்றம் தான் ஆண் : உன்னை நம்பி வரும் பெண்ணையே நிர்கதியாய் விடுதல் குற்றம் ஆண் : உன்னை உயிர் ஆக்கிய பெற்றோரை மறத்தல் குற்றம் ஆண் : நெற்றிக்கண் திறந்தால் கூட குற்றம் குற்றம் குற்றம் தான் ஆண் : { குற்றத்தின் தோழன் ஆசை குற்றத்தின் வாசல் கோவம் குற்றத்தின் பலனே பாவம் குற்றங்கள் வாழ்வின் சாபம் } (2) ஆண் : முகம் தெரியா உயிர் துடிக்க முகம் திருப்பி செல்வது குற்றம் தான் ஆண் : நண்பன் விழி கசிகையிலே உன் நழுவல் குற்றம் தான் ஆண் : { அறிவுகளின் கூச்சல் குற்றம் மெய் மறக்கும் ஆன்மீகத்தில் அளவெடுத்த வார்த்தை குற்றம் நண்பர்கள் கூடாரத்தில் } (2) ஆண் : பிறன் மனை நோக்குதல் குற்றமே பிரிவினை பேசுதல் குற்றமே கர்ப்பிணை தொலைப்பது போலவே கடமையை மறப்பதும் குற்றமே குற்றமே ஆண் : { குற்றத்தின் தோழன் ஆசை குற்றத்தின் வாசல் கோவம் குற்றத்தின் பலனே பாவம் குற்றங்கள் வாழ்வின் சாபம் } (2) ஆண் : முகம் தெரியா உயிர் துடிக்க முகம் திருப்பி செல்வது குற்றம் தான் ஆண் : நண்பன் விழி கசிகையிலே உன் நழுவல் குற்றம் தான் குழு : .............................. ஆண் : { ஒவ்வொருவன் குற்றத்துக்கும் அவனுக்கென நியாயம் உண்டு இறுதியாய் காலம் சொல்லும் நியாங்களின் சபையில் நின்று } (2) ஆண் : மனிதனை ஏவி விட்டே தான் மனிதனை கொல்கிறானே மனிதன் ஏது மற்று அழுவோர்க்கெல்லாம் இறைவன் தானே கூலிப்படை தலைவன் ஆண் : { குற்றத்தின் தோழன் ஆசை குற்றத்தின் வாசல் கோவம் குற்றத்தின் பலனே பாவம் குற்றங்கள் வாழ்வின் சாபம் } (2) ஆண் : முகம் தெரியா உயிர் துடிக்க முகம் திருப்பி செல்வது குற்றம் தான் ஆண் : நண்பன் விழி கசிகையிலே உன் நழுவல் குற்றம் தான்
Song details
Music by: Vishal Chandrasekhar
Release information: From Kuttram 23 (2017) · Lyricist: Viveka
- Singer: Ranjith
- Film / album: Kuttram 23
- Composer: Vishal Chandrasekhar