Roman script

Singer : Sasi rekha
Music by : Ilayaraja
Female Part
Oo maharaja
Aa nnaa aa vannaa ii nnaa eeyannaa
Ye yuvaraa
Oo nnaa oovannaa yae nnaa yaeyannaa
Female Part
Un paadhaiyilae
Chorus : Oohho
Female : Dhinamum malar thoovi
Chorus : Oo ho ho
Female Part
Pon medaiyilae
Chorus : Oohho
Female : Dhinamum pugazh paadi
Chorus : Oo ho ho
Chorus
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Female Part
Oo maharaja
A yannaa B yannaa C yannaa D yannaa
A yuvaraja
E yannaa F nnaa J yanna H nnaa
Chorus
Unnadi pottrum
Oohho
Yamae adiyaarkal
Oo ho ho
Nee padikkaamal
Oohho
Veraar padippaarkal
Oo ho ho
Chorus
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa

தமிழ்

பாடகி : சசி ரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஓ மகாராஜா
ஆ ன்னா ஆவன்னா இ ன்னா ஈயன்னா
ஏ யுவராஜா
உ ன்னா ஊவன்னா எ ன்னா ஏயன்னா
பெண் : உன் பாதையிலே
குழு : ஓஹ்ஹோ
பெண் : தினமும் மலர் தூவி
குழு : ஓ ஹோ ஹோ
பெண் : பொன் மேடையிலே
குழு : ஓஹ்ஹோ
பெண் : தினமும் புகழ் பாடி
குழு : ஓ ஹோ ஹோ
குழு : வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
பெண் : ஓ மகாராஜா
ஏயன்னா பியன்னா சியன்னா டியன்னா
ஏ யுவராஜா
இயன்னா எஃப்ன்னா ஜியன்னா ஹஜ்ன்னா
குழு : உன்னடி போற்றும்
ஓஹ்ஹோ
யாமே அடியார்கள்
ஓ ஹோ ஹோ
நீ படிக்காமல்
ஓஹ்ஹோ
வேறார் படிப்பார்கள்
ஓ ஹோ ஹோ
குழு : வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா

Song details

Music by: Ilayaraja

Release information: From My Dear Marthandan (1990) · Lyricist: Gangai Amaran