Roman script

Oh Madhi Vaanil illai Song Lyrics is the track from Roja Malare Tamil Film – 1997, Starring Murali, Reeva, Arun Pandian, Anand Babu and Others. This song was sung by Jayachandran. The music was composed by Adithyan. Lyrics works penned by T. M. Jayamurugan.

Singer : Jayachandran

Music Director : Adithyan

Lyricist : T. M. Jayamurugan

Male Part

Oh mathi vaanil illai

Megammum moodavillai

En manam ennul illa

Engae athai kaanavilla

Kaatchi puriyala kaalam nadakkuthu

Kangal pokkilae kaalum nadakkuthu

Male Part

En mana thottaththilae vaasana veesalaiyae

Pennaval idhayaththilae en manam seraliyae

Kadhalin theraanathu kaagitha poovaanathu

Kangalin neeraanathu karainthodi aaraanathu

Kanneer kavalai thaagam sogam idhuthaanaa kadhal

Male Part

Oh mathi vaanil illai

Megammum moodavillai

En manam ennul illa

Engae athai kaanavilla

Male Part

Thendralae unnai thedi

Venthathenna paavamo

Devathai pol en mun vanthu sendrathenna niyaayamo

Male Part

Unnai naan thuranthuvittaen

Ennul enna sogamo

Ettich chella ottikkollum

Kadhal seitha maayamo

Madhiyai keduththu manathai vathaikkum

Sathithaano kadhal

Male Part

Oh mathi vaanil illai

Megammum moodavillai

En manam ennul illa

Engae athai kaanavilla

Kaatchi puriyala kaalam nadakkuthu

Kangal pokkilae kaalum nadakkuthu

தமிழ்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஆதித்தியன்

பாடலாசிரியர் : டி. எம். ஜெயமுருகன்

ஆண் : ஓ மதி வானில் இல்லை

மேகம்மும் மூடவில்லை

என் மனம் என்னுள் இல்ல

எங்கே அதை காணவில்ல

காட்சி புரியல காலம் நடக்குது

கண்கள் போக்கிலே காலும் நடக்குது...

ஆண் : என் மனத் தோட்டத்திலே வாசன வீசலையே

பெண்ணவள் இதயத்திலே என் மனம் சேரலியே

காதலின் தேரானது காகிதப் பூவானது

கண்களின் நீரானது கரைந்தோடி ஆறானது

கண்ணீர் கவலை தாகம் சோகம் இதுதானா காதல்

ஆண் : ஓ மதி வானில் இல்லை

மேகம்மும் மூடவில்லை

என் மனம் என்னுள் இல்ல

எங்கே அதை காணவில்ல

ஆண் : தென்றலே உன்னைத் தேடி

வந்ததென்ன பாவமோ

தேவதை போல் என் முன் வந்து

சென்றதென்ன நியாயமோ

ஆண் : உன்னை நான் துறந்து விட்டேன்

என்னுள் என்ன சோகமோ

எட்டிச் செல்ல ஒட்டிக் கொள்ளும்

காதல் செய்த மாயமோ

மதியை கெடுத்து மனதை வதைக்கும்

சதிதானோ காதல்....

ஆண் : ஓ மதி வானில் இல்லை

மேகம்மும் மூடவில்லை

என் மனம் என்னுள் இல்ல

எங்கே அதை காணவில்ல

காட்சி புரியல காலம் நடக்குது

கண்கள் போக்கிலே காலும் நடக்குது...

Song information

Singer: Jayachandran

Release information: From Roja Malare (1997) · Singer: Jayachandran · Lyricist: T. M. Jayamurugan · Music: Adithyan

Explore this song