Roman script
Singer : Jayachandran Music by : Ilayaraja Male Part Naan kaadhalil pudhu paadagan Un vaasalil oru yaasagan Yaarammaa thaen mozhi Thaalaattum poo vizhi Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Lala laa laa laa laa Male Part Dhinam dhinam naan kaadhalil Pudhu paadagan Un vaasalil oru yaasagan Male Part Idhazhil oorum gangai Ilamai thaenin thangai Kaala neram illai Kaadhal sevai thaevai Male Part Dheva dheviyae Poovin jaadhiyae Kaaman thaerilae Geetham paadavaa Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Lala laa laa laa laa Male Part Dhinam dhinam naan kaadhalil Pudhu paadagan Un vaasalil oru yaasagan Male Part Iravu neram vandhaal Idhaya veenai paadum Mogam nenjil koodum Dhegam medai aagum Male Part Tholil aadavaa Oonjal podavaa Paarvai paesudhae Vaarthai thaevaiyaa Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Lala laa laa laa laa Male Part Dhinam dhinam naan kaadhalil Pudhu paadagan Un vaasalil oru yaasagan Yaarammaa thaen mozhi Thaalaattum poo vizhi Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Lala laa laa laa laa Male Part Dhinam dhinam naan kaadhalil Pudhu paadagan Un vaasalil oru yaasagan
தமிழ்
பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் ஒரு யாசகன் யாரம்மா தேன் மொழி தாலாட்டும் பூ விழி போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ லல லா லா லா லா ஆண் : தினம் தினம் நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் ஒரு யாசகன் ஆண் : இதழில் ஓரம் கங்கை இளமை தேனின் தங்கை கால நேரம் இல்லை காதல் சேவை தேவை ஆண் : தேவ தேவியே பூவின் ஜாதியே காமன் தேரிலே கீதம் பாடவா போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ லாலா லா லா லா லா ஆண் : தினம் தினம் நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் ஒரு யாசகன் ஆண் : இரவு நேரம் வந்தால் இதய வீணை பாடும் மோகம் நெஞ்சில் கூடும் தேகம் மேடை ஆகும் ஆண் : தோளில் ஆடவா ஊஞ்சல் போடவா பார்வை பேசுதே வார்த்தை தேவையா போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ லல லா லா லா லா ஆண் : தினம் தினம் நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் ஒரு யாசகன் யாரம்மா தேன் மொழி தாலாட்டும் பூ விழி போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ லல லா லா லா லா ஆண் : தினம் தினம் நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் ஒரு யாசகன்
Song information
Singer: Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Mandhira Punnagai (1986) · Lyricist: Na. Kamarajan
Explore this song
- Singer: Jayachandran
- Film / album: Mandhira Punnagai
- Composer: Ilayaraja