Roman script
Singer : Jayachandran Music by : A. R. Rahman Male Part Yaar petha pillaiyinnu Oor mulukka pechirukkae Nee petha pillaiyinnu Nenju kuli sollalaiyaa Nenju kuli sollalaiyaa Male Part Aan kolantha venuminnu Ungaaththaa Arasa maram suththi vanthaa Ungaaththaa Male Part Pottap pulla venaaminnu Sonnenae Bhoomi yellam suthi vanthu Ninnenae. Male Part Pottal kudisaiyila Ponnaa poranthaayadi Senju varum sevai yellam Senjathilla en thaayi Male Part Oru aan magan pethirunthaa Ennaikko en polappu Thinnaikku vanthirukum Naan petha magalae Male Part Oru pottachiya pethathanaal Kai odinja en polappu Kai veessi nikkuthammaa Naan petha magalae Kai veessi nikkuthammaa Naan petha magalae… Mmm…mmm…..mmm…. Male Part Oru aan magan pethirunthaa Ennaikko en polappu Thinnaikku vanthirukum Naan petha magalae Male Part Oru pottachiya pethathanaal Kai odinja en polappu Kai veessi nikkuthammaa Naan petha magalae Kai veessi nikkuthammaa Naan petha magalae…
தமிழ்
பாடகர் : ஜெயசந்திரன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : யாரு பெத்த பிள்ளையின்னு ஊர் முழுக்க பேச்சிருக்கே நீ பெத்த பிள்ளையின்னு நெஞ்சு குழி சொல்லலையா நெஞ்சு குழி சொல்லலையா ஆண் : ஆண் கொழந்த வேணுமின்னு உங்காத்தா அரச மரம் சுத்தி வந்தா உங்காத்தா ஆண் : பொட்டப் புள்ள வேணாமின்னு சொன்னேனே பூமி எல்லாம் சுத்தி வந்து நின்னேனே ஆண் : பொட்டல் குடிசையில பொண்ணா பிறந்தாயடி செஞ்சு வரும் சேவை எல்லாம் செஞ்சதில்ல என் தாயி ஆண் : ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா என்னைக்கோ என் பொழப்பு திண்ணைக்கு வந்திருக்கும் நான் பெத்த மகளே ஆண் : ஒரு பொட்டச்சிய பெத்ததனால் கை ஒடிஞ்ச என் பொழப்பு கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே ம்ம்ம் ....ம்ம்ம் ....ம்ம்ம் ... ஆண் : ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா என்னைக்கோ என் பொழப்பு திண்ணைக்கு வந்திருக்கும் நான் பெத்த மகளே ஆண் : ஒரு பொட்டச்சிய பெத்ததனால் கை ஒடிஞ்ச என் பொழப்பு கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே கை வீசி நிக்குதம்மா நான் பெத்த மகளே
Song information
Singer: Jayachandran
Music by: A. R. Rahman
Release information: From Karuththamma (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Jayachandran
- Film / album: Karuththamma
- Composer: A. R. Rahman