Roman script
Singer : Jayachandran Music by : Ilayaraja Male Part {Kalaiyo silaiyo Idhu pon maan nilaiyo Paniyo poongiliyo Nilam paarkka vandha nilavo} (2) Kalaiyo silaiyo Male Part Aadaadha thaer kolam Nadai pottadho Aadaadha thaer kolam Nadai pottadho Male Part Ariyaadha ullam endru Malaraagumo Vadivamo kannikolam Vaalibam poomazhai Male Part Kalaiyo silaiyo Idhu pon maan nilaiyo Paniyo poongiliyo Nilam paarkka vandha nilavo Kalaiyo silaiyo Male Part Poongothai mounam dhan Paribaashaiyo Poongothai mounam dhan Paribaashaiyo Male Part Puriyaadha jaadai enna Mariyaadhaiyo Thudippilae pillaithaano Kodhaiyin bhaavamo Male Part Kalaiyo silaiyo Idhu pon maan nilaiyo Paniyo poongiliyo Nilam paarkka vandha nilavo Kalaiyo silaiyo
தமிழ்
ஆண் : {கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ} (2) கலையோ சிலையோ.......... ஆண் : ஆடாத தேர் கோலம் நடை போட்டதோ ஆடாத தேர் கோலம் நடை போட்டதோ ஆண் : அறியாத உள்ளம் என்று மலர் ஆகுமோ வடிவமோ கன்னி கோலம் வாலிபம் பூ மழை ஆண் : கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ கலையோ சிலையோ.......... ஆண் : பூங்கோதை மௌனம்தான் பரிபாஷையோ பூங்கோதை மௌனம்தான் பரிபாஷையோ ஆண் : புரியாத ஜாடை என்ன மரியாதையோ துடிப்பிலே பிள்ளை தானோ கோதையின் பாவமோ ஆண் : கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ கலையோ சிலையோ..........
Song details
Music by: Ilayaraja
Release information: From Pagalil Oru Iravu (1979) · Lyricist: Kannadasan
- Singer: Jayachandran
- Film / album: Pagalil Oru Iravu
- Composer: Ilayaraja
பாடகர் : ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : இளையராஜா