Roman script
Singer : T. M. Soundararajan and Malaysia Vasudevan Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Male Part Oo…..kangalae thadumaarum kaalgalae Kangal mothi nenjil vantha kaayam Kaalgal pona kadhal paadhai maayam Male Part Aanukku mattumae nenja vachchan Ponnukku mattumae vanjam vachchaan Aanukku mattumae nenja vachchan Ponnukku mattumae vanjam vachchaan Male Part Hae….kangalae thadumaarum kaalgalae Kangal mothi nenjil vantha kaayam Kaalgal pona kadhal paadhai maayam Male Part En paathaiyil naan thaniyaaga vantahen Pen bothaiyil manam thadumaari nindren Kannaalae valai veesum maadhu Aval kanneerum poi sollum thoodhu Male Part En paathaiyil naan thaniyaaga vantahen Pen bothaiyil manam thadumaari nindren Kannaalae valai veesum maadhu Aval kanneerum poi sollum thoodhu Chorus Panju neruppaiyum pakkam vachchaan Pakkam vachchavanae paththa vachchaan Paththi erinjathum kuththam vachchaan Paavaththil namakkum pangu vachchaan Male Part Hae….kangalae thadumaarum kaalgalae Kangal mothi nenjil vantha kaayam Kaalgal pona kadhal paadhai maayam Male Part Female nejamae perum pudhiraanathu Pizhai seivathae aval thozhilaanathu Indrodu aval sontham pothum Idhazhodu madhu kinnam mothum Male Part Female nejamae perum pudhiraanathu Pizhai seivathae aval thozhilaanathu Indrodu aval sontham pothum Idhazhodu madhu kinnam mothum Chorus Ponnukkum mannukkum aasaiyappaa Aasaiyum paasamum veshmappaa Puththanum siththanum sonnathappaa Puththiketta thenam ketkalappaa Male Part Hae….kangalae thadumaarum kaalgalae Both : Kangal mothi nenjil vantha kaayam Kaalgal pona kadhal paadhai maayam Male Part ……………..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான் பாடலாசிரியர் : ஆபவாணன் ஆண் : ஓ....கண்களே தடுமாறும் கால்களே கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம் கால்கள் போன காதல் பாதை மாயம் ஆண் : ஆணுக்கு மட்டுமே நெஞ்ச வச்சான் பொண்ணுக்கு மட்டுமே வஞ்சம் வச்சான் ஆணுக்கும் பொண்ணுக்கும் பந்தம் வச்சான் ஆண்டவன் அதுல ஆட்டி வச்சான் ஆண் : ஹே....கண்களே தடுமாறும் கால்களே இருவர் : கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம் கால்கள் போன காதல் பாதை மாயம் ஆண் : என் பாதையில் நான் தனியாக வந்தேன் பெண் போதையில் மனம் தடுமாறி நின்றேன் கண்ணாலே வலை வீசும் மாது அவள் கண்ணீரும் பொய் சொல்லும் தூது ஆண் : என் பாதையில் நான் தனியாக வந்தேன் பெண் போதையில் மனம் தடுமாறி நின்றேன் கண்ணாலே வலை வீசும் மாது அவள் கண்ணீரும் பொய் சொல்லும் தூது குழு : பஞ்சு நெருப்பையும் பக்கம் வச்சான் பக்கம் வச்சவனே பத்த வச்சான் பத்தி எறிஞ்சதும் குத்தம் வச்சான் பாவத்தில் நமக்கும் பங்கு வச்சான் ஆண் : ஹோ....கண்களே தடுமாறும் கால்களே இருவர் : கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம் கால்கள் போன காதல் பாதை மாயம் ஆண் : பெண் நெஞ்சமே பெரும் புதிரானது பிழை செய்வதே அவள் தொழிலானது இன்றோடு அவள் சொந்தம் போதும் இதழோடு மது கிண்ணம் மோதும் ஆண் : பெண் நெஞ்சமே பெரும் புதிரானது பிழை செய்வதே அவள் தொழிலானது இன்றோடு அவள் சொந்தம் போதும் இதழோடு மது கிண்ணம் மோதும் குழு : பொண்ணுக்கும் மண்ணுக்கும் ஆசையப்பா ஆசையும் பாசமும் வேஷமப்பா புத்தனும் சித்தனும் சொன்னதப்பா புத்திகெட்ட தெனம் கேட்கலப்பா ஆண் : ஹே....கண்களே தடுமாறும் கால்களே இருவர் : கண்கள் மோதி நெஞ்சில் வந்த காயம் கால்கள் போன காதல் பாதை மாயம் ஆண் : ..................................
Song information
Singer: T. M. Soundararajan and Malaysia Vasudevan
Music by: Manoj – Gyan
Lyrics by: Aabavanan
Release information: From Thaai Naadu (1989) · Singer: T. M. Soundararajan and Malaysia Vasudevan · Lyricist: Aabavanan · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Malaysia Vasudevan
- Film / album: Thaai Naadu
- Composer: Manoj – Gyan
- Lyricist: Aabavanan