Roman script
Singers : S. Janaki, Samuvel and Chorus Music by : Ilayaraja Female Part : Hoo julee julee Aei jolly jolly Maan pol kudhippom Mayil pol nadappom Malar pol sirippom Manam pol iruppom Vaa vaa vaa….. Chorus Solai kuyilgal paadum Nalla paattu Kodigal aadum adhai kettu Neeralaigal paayum nadhi ootru Amaidhiyaana idam thaan Female Part Ho julee julee Aei jolly jolly Chorus Aadalaam paadalaam Oorvalam pogalaam carilae…ae…. Kaadugal medugal naadellaam Paarkkalaam nerilae…ae…. Aadaigal bommaigal aayiram Aasaigal theerumae nammidam Chewingum lollypop thingalaam Chittugal polavae thiriyalaam Aadalaam paadalaam Oorvalam pogalaam carilae Male Part Haahaahaa haaa Haahaahaa haaaa Male Part Aadalaam paadalaam Oorvalam pogalaam aahahaa Aadalaam paadalaam Oorvalam pogalaam aahahaa Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa laallalaa Aanaal neengal en adimaigal……….
Female Part En uyir thozhigalai Naanum engendru thediduven Nal vazhi kaattida thaan Dhevaa unnai naan naadiduven Kannil neeraada manam poraada Chinna poo maalai ingu naan vaada Dhevaa nee arulvaai….. Female Part En uyir thozhigalai Naanum engendru thediduven Female Part Vaanilae naan oru Dhevadhai polavae thondrinen Meendum naan seravae Dhevanin koyilil vendinen Maalini maithili odi vaa Kaamini kanmani odi vaa Veedugal thediyae pogalaam Vetriyaai kaaviyam aagalaam Female Part Vaanilae naan oru Dhevadhai polavae thondrinen Male Part Haahaahaahaa …haa…. Haahaahaahaa haa Female Part Jaalamum maayamum Mandhiram ennidam yenadaa Unnai naan ottuven Viththaigal kaattuven paaradaa Yaarena kaattuven paaradaa Yaarena kaattuven paaradaa Nee oru naai yena maaradaa Nee oru naai yena maaradaa Chorus Hahahahahahahahahahaha Chorus Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa… Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹோ ஜூலி ஜூலி ஹே ஜாலி ஜாலி மான் போல் குதிப்போம் மயில் போல் நடப்போம் மலர் போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் வாவாவா...... குழு : சோலைக் குயில்கள் பாடும் நல்ல பாட்டு கொடிகள் ஆடும் அதைக் கேட்டு நீரலைகள் பாயும் நதி ஊற்று அமைதியான இடம் தான்…… பெண் : ஹோ ஜூலி ஜூலி ஹே ஜாலி ஜாலி குழு : ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் காரிலே.... காடுகள் மேடுகள் நாடெல்லாம் பார்க்கலாம் நேரிலே..... குழு : ஆடுகள் கொக்குகள் ஆயிரம் ஆசைகள் தீருமே நம்மிடம் சூயிங்கம் லாலிபப் திங்கலாம் சிட்டுகள் போலவே திரியலாம் ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் காரிலே ஆண் : ஹாஹாஹா ஹாஹாஹா ஆண் : ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் ஹாஹாஹா ஹாஹாஹா ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் ஹாஹாஹா ஹாஹாஹா ஆண் : லாலாலா லாலாலா லால்லா லால்லா லாலாலா லாலாலா லால்லா லால்லா ஆனால் நீங்கள் என் அடிமைகள் பெண் : என் உயிர் தோழிகளை நானும் எங்கெங்கு தேடிடுவேன் நல்வழி காட்டிடத்தான் தேவா உன்னை நான் நாடிடுவேன் பெண் : கண்ணில் நீராட மனம் போராட சின்னப் பூ மாலை இங்கு நான் வாட தேவா நீ அருள்வாய் என் உயிர் தோழிகளை நானும் எங்கெங்கு தேடிடுவேன் பெண் : வானிலே நான் ஒரு தேவதை போலவே தோன்றினேன்.... மீண்டும் நான் சேரவே தேவனின் கோயிலில் வேண்டினேன்.... பெண் : மாலினி மைதிலி ஓடி வா காமினி கண்மணி ஓடி வா வீடுகள் தேடியே போகலாம் வெற்றியாய் காவியம் ஆகலாம் வானிலே நான் ஒரு தேவதை போலவே தோன்றினேன் ஆண் : ஹாஹாஹா ஹாஹாஹா பெண் : ஜாலமும் மாயமும் மந்திரம் என்னிடம் ஏனடா உன்னை நான் ஓட்டுவேன் வித்தைகள் காட்டுவேன் பாரடா யார் என காட்டுவேன் பாரடா யார் என காட்டுவேன் பாரடா பெண் : நீ ஒரு நாய் என மாறடா நீ ஒரு நாய் என மாறடா குழு : லால்லலா லால்லலா லால்லலா லால்லலா லால்லலா... லால்லலா லால்லலா லால்லலா லால்லலா லால்லலா...
Song information
Singers: S. Janaki, Samuvel and Chorus
Music by: Ilayaraja
Release information: From Annai Bhoomi 3D (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Singer: Samuvel and Chorus
- Film / album: Annai Bhoomi 3D
- Composer: Ilayaraja