Roman script
Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Aaha aa….aahaa….ahaa haa… Aa….aahaa….ahaa haa…. Aa…..aaa…..aa…..aa…. Male Part Oo devan kovil veenai Paadum isai ketkum kadhal sugam thedum Male Part Oo devan kovil veenai…. Female Part Thol mael oru veenai Saainthaadum velai yaarodu pesum ho… Thol mael oru veenai Saainthaadum velai yaarodu pesum ho… Male Part Kannae mana maalae Munnaal varu velai Kannae mana maalae Munnaal varu velai Female Part Malarae maalai solai Yaarai soodum…. Male Part Oo devan kovil veenai…. Male Part Thogai mayil paavai Poonthottam thaano neeraadavae ho…. Thogai mayil paavai Poonthottam thaano neeraadavae ho…. Female Part Ingae oru vaanam angae mazhai megam Ingae oru vaanam angae mazhai megam Male Part Nilaavae kadhal dheeam polae Varuvaai ingae…. Female Part Oo devan kovil veenai Paadum isai ketkum kadhal sugam thedum Both : ………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆ......ஆஹா......அஹா ஹா.... ஆ....ஆஹா......அஹா ஹா.... ஆ.....ஆஅ......ஆ......ஆ...... ஆண் : ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும் ஆண் : ஓ தேவன் கோவில் வீணை..... பெண் : தோள் மேல் ஒரு வீணை சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ..... தோள் மேல் ஒரு வீணை சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ..... ஆண் : கண்ணே மணமாலை முன்னால் வரும் வேளை கண்ணே மணமாலை முன்னால் வரும் வேளை பெண் : மலரே மாலைச் சோலை யாரைச் சூடும்.... ஆண் : ஓ தேவன் கோவில் வீணை..... ஆண் : தோகை மயில் பாவை பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ...... தோகை மயில் பாவை பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ..... பெண் : இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம் இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம் ஆண் : நிலவே காதல் தீபம் போலே வருவாய் இங்கே..... பெண் : ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும் இருவர் : .....................
Song information
Singers: S. P. Balasubramanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Oh Maane Maane (1984) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and S. Janaki
- Film / album: Oh Maane Maane
- Composer: Ilayaraja